திமுக கூட்டணி உடைகிறதா? காயை நகர்த்தும் திருமா!

திமுக கூட்டணி உடைகிறதா? காயை நகர்த்தும் திருமா!

திமுக கூட்டணி உடைகிறதா? காயை நகர்த்தும் திருமா! திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மேடையில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய  வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததற்கு அதன் கூட்டணி கட்சிகள் மிக முக்கியமான காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. என்னதான் வெளியில் இருந்து பார்க்கும் போது திமுக கூட்டணி மிகவும் ஒற்றுமையாகவும், பலமாகவும் இருப்பது போல தோன்றினாலும், உள்ளே பல பிரச்சனைகள் … Read more

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிக அளவு லாபம் ஈட்டும் அசத்தல் திட்டம்!!

Happy news for farmers!! Crazy plan with huge profit!!

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிக அளவு லாபம் ஈட்டும் அசத்தல் திட்டம்!! தமிழக அரசு விவசாயிகளுக்காக பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் மேற்கொண்டு அனைத்து இடங்களிலும் நெல் பயிர்கள் சேதம் அடையாத வண்ணம் சேமிப்பு கிடங்குகள் கட்டப் போவதாக கூறிவரும் நிலையில் தற்பொழுது அடுத்த புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அந்த வகையில், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் ராமநாதபுரம் விற்பனை குழு கட்டுப்பாட்டின் கீழும் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. … Read more

மறந்துடாதீங்க… திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்!!

Don't forget... It is now mandatory in Tirupati temple!!

மறந்துடாதீங்க… திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்!! திருப்பதியில் உள்ள விதிகளை மீறி அங்குள்ள இடைத்தரகர்கள் பல விதங்களில் தரிசனம் செய்ய வருபவர்களுக்கு உதவுவதாக புகார்கள் வந்த நிலையில் அதனை தடுக்கும் விதத்தில் தேவஸ்தானம் பல ஏற்பாடுகளை செய்த போதிலும் அது எதுவும் முறையாக செயல்படுத்த முடியவில்லை. எவ்வளவு புதிய விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் இடைத்தரகர்கள் நடுவில் நுழைந்து வரும் பக்தர்களை நேரடியாக சந்தித்து விடுகின்றனர் அது மட்டும் இன்றி அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு நெருங்கி … Read more

ஓபிஎஸ்ஸின் அடுத்த அதிரடி திட்டம்! இபிஎஸ்க்கு வரும் புதிய சிக்கல்

O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

ஓபிஎஸ்ஸின் அடுத்த அதிரடி திட்டம்! இபிஎஸ்க்கு வரும் புதிய சிக்கல் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் 106 பேர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருககின்றனர். ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்ஸுக்கும் இபிஎஸ்க்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது … Read more

இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை; ஒரு சவரன் ரூ.42,200க்கு விற்பனை!

The price of gold, which was low yesterday, rose sharply today! Housewives in shock!

இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை; ஒரு சவரன் ரூ.42,200க்கு விற்பனை! ரூ.22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராமுக்கு 5 ரூபாய், சவரனுக்கு ரூ.40 குறைந்தது.  இந்நிலையில் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் உள்ளது.  ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், பெரிய அளவில் விலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் … Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்யவும்!

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்யவும்!

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்யவும்! வரும் மார்ச் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை கட்டண சேவைகள் மூலம் தரிசிப்பதற்கான டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கட்டண சேவைகள் மூலம் மார்ச் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளது. மேலும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் … Read more

தனியார் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்வி- ஏப்ரல் 20 வரை விண்ணப்பிக்கலாம்!

தனியார் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்வி- ஏப்ரல் 20 வரை விண்ணப்பிக்கலாம்!

தனியார் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்வி- ஏப்ரல் 20 வரை விண்ணப்பிக்கலாம்! தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதற்கு தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் 25 சதவீதம் பேர் விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் இலவச கட்டாய … Read more

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி; மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி; மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி; மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்! நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் பிரபல திரைப்பட நடிகர் பிரபு நேற்று முன்தினம் (20-02-2023) அன்று இரவு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்து பார்த்ததில் … Read more

அரசு பேருந்தை திருடி வேறு மாநிலத்திற்கு கடத்தல்; பகீர் சம்பவம்! 

அரசு பேருந்தை திருடி வேறு மாநிலத்திற்கு கடத்தல்; பகீர் சம்பவம்! 

அரசு பேருந்தை திருடி வேறு மாநிலத்திற்கு கடத்தல்; பகீர் சம்பவம்!  அரசு பேருந்தை திருடி வேறு மாநிலத்திற்கு கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டம் சின்சொலி நகரில் உள்ள அரசு பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் அரசு பேருந்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த KA 38 F 971 பதிவு எண் … Read more

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு!

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு!

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு! சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெற்றுள்ளார். துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ்டன் இணைந்து பங்கேற்றார். துபாய் ஓபன் டென்னிஸ் தொடருடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஒய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்திருந்தார். துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டையர் முதல் சுற்றில் ரஷியாவின் குடெர்மிதோவா-சம்சனோவா ஜோடியை எதிர் கொண்டார் … Read more