இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை; ஒரு சவரன் ரூ.42,200க்கு விற்பனை!

0
268
The price of gold, which was low yesterday, rose sharply today! Housewives in shock!
The price of gold, which was low yesterday, rose sharply today! Housewives in shock!

இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை; ஒரு சவரன் ரூ.42,200க்கு விற்பனை!

ரூ.22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராமுக்கு 5 ரூபாய், சவரனுக்கு ரூ.40 குறைந்தது. 

இந்நிலையில் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் உள்ளது. 

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், பெரிய அளவில் விலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.42,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,275க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.72க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

author avatar
Parthipan K