கைப்பகுதியில் தேங்கி இருக்கும் கொழுப்பு கரைய வேண்டுமா? இந்த ஒரு காய் போதும்!

கைப்பகுதியில் தேங்கி இருக்கும் கொழுப்பு கரைய வேண்டுமா? இந்த ஒரு காய் போதும்!  இன்றைய ஆண், பெண் அனைவருக்கும் பொதுவான பிரச்சனை உடல் எடை அதிகரிப்பது. அதிலும் பொதுவாக சிலருக்கு கைப்பகுதியில் அதிக சதை இருக்கும். இதனால் விருப்பமான ஆடைகள் அணிய முடியாத சூழ்நிலை ஏற்படும். கைப்பகுதியில் உள்ள கொழுப்பை கரைத்து குறைக்கக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறையில் செய்யக்கூடிய பானத்தைப் பற்றி பார்ப்போம். 1. முதலில் இதற்கு எடுத்துக் கொள்ளக் கூடிய பொருள் சௌசௌ காய். … Read more

தசை வலி குறுக்கு வலி இருக்கா? அப்போ இதை மட்டும் தேயுங்க!

தசை வலி குறுக்கு வலி இருக்கா? அப்போ இதை மட்டும் தேயுங்க!  தசை வலி என்பது உடல் உழைப்பினால் அல்லது அதிகப்படியான உடல் உறுப்புக்களின் பயன்பாட்டின் விளைவினால் அல்லது தசை குழுவினால் அடிக்கடி ஏற்படக்கூடிய மிக பொதுவான வலியாகும். இது கடுமையான அல்லது இயற்கையிலே நாள்பட்ட வலியாகவும் இருக்கலாம். தசை வலியின் அறிகுறிகள் அதன் முதல் நிலையில் தசையில் வலியினை உண்டாக்கும் காரணத்தை பொறுத்தது. தசை வலியின் மிக பொதுவான காரணங்கள் சோர்வு, மன அழுத்தம், தவறான … Read more

இந்த ஒரு பொருள் போதும்! உங்கள் BP யை கட்டுக்குள் கொண்டு வரலாம்! 

இந்த ஒரு பொருள் போதும்! உங்கள் BP யை கட்டுக்குள் கொண்டு வரலாம்!   Bp  எனப்படும் இரத்த அழுத்தமானது 90 முதல் 140 வரை இருக்கலாம். அதற்கு மேல் அதிகமானால் மருத்துவரை அணுக வேண்டும். ரத்த அழுத்தம் அதிகமானால் தலை சுற்றல், வாந்தி, மயக்கம், போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இத்தகைய இரத்த அழுத்தத்தை குறைக்கும் எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். இதற்கு நாம் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் பூண்டு. பூண்டில் ஏராளமான நன்மைகள் … Read more

கொசுக்கள் தொல்லையா? இதை மட்டும் செய்து பாருங்கள் ஒன்று கூட இருக்காது!

கொசுக்கள் தொல்லையா? இதை மட்டும் செய்து பாருங்கள் ஒன்று கூட இருக்காது! பத்து நிமிடத்தில் வீட்டில் இருக்கக் கூடிய கொசுக்களை இயற்கையான முறையில் விரட்டியடிக்கும் வழிமுறைகளை பார்ப்போம். 200% நன்றாக செயல்படும். மழைக்காலம் தொடங்கினாலே கொசுக்களின் எண்ணிக்கையும் பெருகிவிடும். இதற்கு நாம் கடைகளில் கொசு விரட்டியோ, லிக்விடோ வாங்கி பயன்படுத்தும் பொழுது அதில் உள்ள ரசாயனங்கள் நமக்கு மூச்சு திணறல்,ஆஸ்துமா உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கொசுக்கள் முழுமையாக வெளியேறும் என்பதை நாம் நம்பிக்கையாகவும் சொல்ல முடியாது. … Read more

உங்களுக்கு கொலஸ்ட்ரால் உள்ளதா? அப்போ மாரடைப்பு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்! இதோ கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான எளிய பானம்!

உங்களுக்கு கொலஸ்ட்ரால் உள்ளதா? அப்போ மாரடைப்பு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்! இதோ கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான எளிய பானம்! கொலஸ்ட்ரால் என்பது நம் உடலின் செல்களில் காணப்படும் மெழுகு போன்ற பொருள். இது நமது கல்லீரலால் தயாரிக்கப்படுகிறது. மற்றும் இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்ற பல உணவுப் பொருட்களிலும் காணப்படுகிறது அதிக கொலஸ்ட்ரால் என்பது ஒரு தீவிர பிரச்சினையாகும். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் பொழுது தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.  கொலஸ்ட்ரால் … Read more

தீராத சளி உடனே குணமாக வேண்டுமா? இந்த பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்!

தீராத சளி உடனே குணமாக வேண்டுமா? இந்த பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்! தேனில் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளது. அதன் பயன்கள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாத ஒரே ஒரு உணவு என்றால் அது தேன் ஆகும். நம் முன்னோர்கள் காலத்திலிருந்து பலவிதமான நோய்களுக்கு தீராத மருந்தாகவும் உள்ளது .தேன் வகைகளான மலைத்தேன், கூட்டத்தேன், கொம்புத்தேன் இன்று பலவிதமாக உள்ளது. உலகின் சிறந்த தேனாக அழைக்க … Read more

மாரடைப்பு வருவதை தடுக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்! கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

மாரடைப்பு வருவதை தடுக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்! கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதய நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சமையல் பொருட்களிலேயே மருந்துகள் உள்ளது. அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். மஞ்சள் :சமையலறையில் மஞ்சள் இல்லாத உணவே கிடையாது எந்த பொருட்களில் வேண்டுமானாலும் சிறிதளவு மஞ்சள் சேர்ப்பது மிகவும் சிறந்தது. இவை கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. … Read more

குளிர் காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!

குளிர் காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்! தற்போது கடந்த சில நாட்களாகவே உயர்ந்த காற்று வீசி வருகின்றது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக உடல் நிலையிலும் மாற்றம் ஏற்படும். இவை காய்ச்சல் போன்ற பருவ கால நோய்களை உண்டாக்கும். குளிர் காற்று வீசும் போது நாம் வெளியில் சென்று வர முதலில் சளி ,இரும்பல் ஏற்பட்டு அவை காய்ச்சலாக மாறும். அவற்றிலிருந்து எவ்வாறு நம் உடலை பாதுகாத்துக் … Read more

சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபுள் பிரியாணி குருமா செய்வது எப்படி?

சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபுள் பிரியாணி குருமா செய்வது எப்படி?   முதலில் தேவையான பொருட்களை நாம் எடுத்துக் கொள்வோம்: தேவையான பொருள்கள், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் – 150 கிராம், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – பாதி, பூண்டு – 4 பல், இஞ்சி – பாதி விரல் அளவு, தேங்காய் – கால் பாகம், உப்பு – தேவைக்கேற்ப, நெய் – சிறிது, பட்டை – ஒன்று, சோம்பு – அரை … Read more

சூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம் வெங்காய பிரியாணி!!..       

சூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம் வெங்காய பிரியாணி!!.. முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்,தேவையான பொருள்கள்; பாஸ்மதி அரிசி அல்லது பச்சரிசி – ஒரு கப், சின்ன வெங்காயம் – 20, பூண்டு – 4 – 5 பல், தக்காளி – 3 அல்லது 4, காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5, ஏலக்காய் – ஒன்று, கிராம்பு – ஒன்று, உப்பு – சுவைக்கேற்ப, ரீஃபைண்ட் ஆயில் – 2 மேசைக்கரண்டி, நெய் … Read more