#Breaking news : புதிய உச்சம் கண்ட தங்கத்தின் விலை ! இதுக்கு இல்லையா ஒரு என்டு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மறுபடியும் உயர்வு கொண்டுள்ளது கடந்த மாதம் 90000 தாண்டி ஆபரணத்தங்கம் விற்கப்பட்டது. கடந்த மாதம் ஒரு ஆபரணத் தங்கத்தின் விலை குறையும் என்ற நிலையில் இப்பொழுது 1,00000 ஆக உள்ளது. இறக்க நிலைக்கு செல்லாத தங்கம் உயர்வையே கொண்டுள்ளது. இன்று தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 90 விலை உயர்ந்து. ஒரு கிராம் தங்கம் ரூ.12,460 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து … Read more