சினிமா ஷூட்டிங் தொடங்கலாம்! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!
கொரோனா பாதிப்பினால் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது சினிமா படப்பிடிப்பை தொடங்கலாம் என்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே சில மாநிலங்களில் படப்பிடிப்பு அனுமதிக்கப்பட்டு நிலையில் சுதீப் நடிக்கும் பாண்டம், கே.ஜி.எஃப் சாப்டர் 2 உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் அடுத்த மாதம் சினிமா படப்பிடிப்பிற்கான அனுமதி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு சினிமா படப்பிடிப்புக்கான சில வழிமுறைகளை விதித்துள்ளது அதில் கூறியதாவது: … Read more