நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்! இன்று குஜராத்துக்கு பயணமாகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
காங்கிரஸ் கட்சியை ஒட்டு மொத்த இந்தியாவில் இருந்தும் ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. தற்போது இந்தியாவில் சற்றேற குறைய 75 சதவீத மாநிலங்களில் கூட்டணியிலும், தனித்தும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் சொல்லிக் கொள்ளுமளவிற்கு எந்த மாநிலத்திலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்தனர். 2 கட்சிகளுக்கும் … Read more