யூடியூப் பார்த்து வாலிபர்கள் செய்த துப்பாக்கி சோதனை! கூண்டுடன் தூக்கிய போலீசார்!
யூடியூப் பார்த்து வாலிபர்கள் செய்த துப்பாக்கி சோதனை! கூண்டுடன் தூக்கிய போலீசார்! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டி பகுதிகளில் போலீசார் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்குகிடமாக இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.அப்போது அந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். அதனால் போலீசார்கள் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.அந்த பையில் துப்பாக்கி ,கத்தி ,முகமூடி … Read more