கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள்: 10 மூலிகைகளும் அதனால் மனித உடலுக்கு கிடைக்கும் முக்கிய பலன்களும்!!
கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள்: 10 மூலிகைகளும் அதனால் மனித உடலுக்கு கிடைக்கும் முக்கிய பலன்களும்!! 1)ஆடாதோடை ஆஸ்துமா இருப்பவர்கள் ஆடாதோடை இலையை அரைத்து சாறு எடுத்து அருந்தி வர வேண்டும். 2)கரிசலாங்கண்ணி கண் பார்வை குறைப்பாடு இருபவர்கள் கரிசலாங்கண்ணி இலையில் டீ போட்டு குடித்து வர வேண்டும். 3)திருநீற்றுப் பச்சிலை வறட்டு இருமல்,மார்பு வலி நீங்க திருநீற்றுப் பச்சிலையில் கசாயம் செய்து குடித்து வர வேண்டும். 4)மலைவேம்பு வயிற்று வலி இருப்பவர்கள் மலைவேம்பில் கசாயம் செய்து குடித்து … Read more