சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!!
சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!! இன்று நாம் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான அரிசி சித்த பெருமக்களால் கையாளக்கூடிய கருங்குறுவை அரிசி. இதற்கு கருங்குறுவை என்று பெயர் வந்ததற்கு காரணம் கரு என்றாலே கருவை உற்பத்தி செய்யக்கூடிய முக்கிய தன்மை இந்த அரிசியில் உள்ளது என்பதுதான். நம் உடம்பில் இருக்கக்கூடிய உயிர் அணுக்களே அல்லது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இந்த அரிசிக்கு உள்ளது. இதனை ஏன் சித்த … Read more