அல்சர் புண் பாதிப்பால் அவதிப்படுகிறீகளா? கவலையை விட்டு தள்ளுங்க! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!
அல்சர் புண் பாதிப்பால் அவதிப்படுகிறீகளா? கவலையை விட்டு தள்ளுங்க! உடனே இதை ட்ரை பண்ணுங்க!! இன்றைய காலத்தில் நிற்க நேரமின்றி அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாள்தோறும் பணத்திற்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்.இதனால் உடல் ஆரோக்கியமும்,மன ஆரோக்கியமும் விரைவில் கெட்டு விடுகிறது. மனிதர்களுக்கு தினமும் மூன்று வேலை உணவு கட்டாயம்.ஆனால் வேலை பளு காரணமாக பலர் காலை உணவு உண்பதையே மறந்து விட்டனர்.இவ்வாறு நாம் உணவை தவிர்ப்பதன் மூலம் அல்சர்,வாய்ப்புண் போன்ற … Read more