முடி கருகருவென அடர்த்தியாக வளர வேண்டுமா?? அப்படியென்றால் இந்த எண்ணையை யூஸ் பண்ணுங்க!!

முடி கருகருவென அடர்த்தியாக வளர வேண்டுமா?? அப்படியென்றால் இந்த எண்ணையை யூஸ் பண்ணுங்க!! இன்றைய வாழ்வியல் முறை நமக்கு தந்திருக்கும் பாதிப்புகளில் முக்கியமான ஒன்று, முடி உதிர்வு. இது, ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்னை. முடி, அழகை மட்டுமல்ல, நமக்குத் தன்னம்பிக்கையையும் தரக்கூடியது. அதாவது, ஒருவரின் தோற்றப் பொலிவுக்கு அத்தியாவசியமாக இருப்பது அழகான முடி. ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடிய வழுக்கை விழுதல், இன்றைக்கு பெண்களையும் விட்டுவைக்கவில்லை. இப்போதெல்லாம் வழுக்கை விழுந்த … Read more

ஒரு மலரில் ஓராயிரம் நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா!! இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்!!

ஒரு மலரில் ஓராயிரம் நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா!! இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்!! செம்பருத்தி பூ என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதை பல பேர் வீட்டின் அருகே அழகுக்காக வளர்த்து வருகிறார்கள். ஆனால் இதன் மருத்துவ குணங்கள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. எனவே செம்பருத்தி பூவின் சில மருத்துவ குணங்களை இங்கு அறிந்து கொள்வோம். இந்த செம்பருத்தி யை வைத்து தலைக்கு எண்ணெய் செய்து உபயோகப்படுத்தி வருவோம். ஆனால் நம் இருதயத்தை காப்பாற்றுவதே இந்த செம்பருத்தி … Read more

கருகரு கூந்தலுக்கான ரகசியம்! முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டுமா?

கருகரு கூந்தலுக்கான ரகசியம்! முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டுமா? கூந்தல் நீளமாக இல்லாவிட்டாலும் முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் உள்ள ஆசை. தற்போது உள்ள காற்று மாசுபாடு, தூசி மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் முடி கொட்டுவது அதிகமாக உள்ளது. மேலும் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததாலும் சிறிய வயதிலேயே இளநரை, முடி கொட்டுதல், சொட்டை விழுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து … Read more

ஒரே வாரத்தில் தைராய்டு குறையனுமா? கட்டாயம் இந்த ஒரு டீ போதும்!

Can Thyroid Drop in One Week? This one tea is enough!

ஒரே வாரத்தில் தைராய்டு குறையனுமா? கட்டாயம் இந்த ஒரு டீ போதும்! பெண்கள் பலருக்கு தைராய்டு, தைராய்டு தலைவலி வெள்ளைப்படுதல், ஹீமோகுளோபின் குறைவு, போன்ற பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. அவற்றுக்கெல்லாம் அருமருந்தாக இந்த ஒரு டீ குடித்தாலே போதும். இதற்கு முக்கிய பொருள் செம்பருத்தி தான். செம்பருத்தியில் பல வகைகள் உள்ளது. அதில் நாட்டு செம்பருத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த செம்பருத்தியில் உள்ள மகரந்தம் மற்றும் கீழ் உள்ள காம்புகளை அகற்றி விட வேண்டும். … Read more

சோர்வு, ரத்த அழுத்தம் நீங்க அருமையான செம்பருத்தி தேநீர்!! குட்டீஸ்க்கு ரொம்ப நல்லது!!

செம்பருத்தி மலரானது மிகவும் அற்புதமான ஒன்றாகும். இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. மேலும், நமது ஊர்களில் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு மலராகவும் இது இருக்கின்றது. அற்புதமான செம்பருத்தி மலரை நமது உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலில் உள்ள சோர்வு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படுத்தப்படும். செம்பருத்தி மலர்களை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். மேலும் அதிகப்படியான கொழுப்புகள் சேர்வது தடுக்கின்றது இதனுடைய காய்ந்த இதழ்களை தண்ணீரில் சேர்த்து … Read more