தொடரும் கனமழை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?
தொடரும் கனமழை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா? மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது.மேலும் சென்னைக்கு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து புதுச்சேரி- ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு நாளை அதிகாலைக்குள் இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லப்புரம் அருகில் கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக … Read more