இதய அடைப்பு நீக்கி ஆளை அசர வைத்து சுறுசுறுப்பாகும் இஞ்சி எலுமிச்சை தேன் கலந்த பானம்!
இதய அடைப்பு நீக்கி ஆளை அசர வைத்து சுறுசுறுப்பாகும் இஞ்சி எலுமிச்சை தேன் கலந்த பானம்! இந்த பதிவில் எலுமிச்சை, இஞ்சி, தேன் கலந்து பானம் தயாரிப்பது எப்படி அதில் என்னவெல்லாம் நன்மைகள் அடங்கியுள்ளன என பார்ப்போம். எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி உள்ளது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் தோலில் தான் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். … Read more