ஆஸ்துமா மூச்சுத்திணறல் கட்டுப்படுத்த இத்தனை வழிகளா??

ஆஸ்துமா மூச்சுத்திணறல் கட்டுப்படுத்த இத்தனை வழிகளா?? ஆஸ்துமா நீங்க கூடிய வீட்டு வைத்தியங்களையும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த செய்ய வேண்டியவைகளையும் இந்த பதிவில் பார்ப்போம். பொதுவாக ஆஸ்துமா இருப்பவர்கள் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக இருக்க வேண்டும். வயிறு முட்ட சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்பட்டு வயிற்று உப்புசம் ஆகி மூச்சு திணறல் ஏற்படும். அதேபோல் ஆஸ்துமா நோயாளிகள் உணவு ஆறிப்போனதாக இருக்கக் கூடாது. சூடாக இருக்க … Read more

உங்களுக்கு கொலஸ்ட்ரால் உள்ளதா? அப்போ மாரடைப்பு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்! இதோ கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான எளிய பானம்!

உங்களுக்கு கொலஸ்ட்ரால் உள்ளதா? அப்போ மாரடைப்பு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்! இதோ கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான எளிய பானம்! கொலஸ்ட்ரால் என்பது நம் உடலின் செல்களில் காணப்படும் மெழுகு போன்ற பொருள். இது நமது கல்லீரலால் தயாரிக்கப்படுகிறது. மற்றும் இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்ற பல உணவுப் பொருட்களிலும் காணப்படுகிறது அதிக கொலஸ்ட்ரால் என்பது ஒரு தீவிர பிரச்சினையாகும். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் பொழுது தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.  கொலஸ்ட்ரால் … Read more

உங்கள் உடலில் இரும்பு சத்து குறைவா? 7 நாட்களில் அதிகரிக்கும் எளிய வழிமுறை!

உங்கள் உடலில் இரும்பு சத்து குறைவா? 7 நாட்களில் அதிகரிக்கும் எளிய வழிமுறை! நான் நன்றாக தான் சாப்பிடுகிறேன். தினமும் உணவில் கீரை எடுத்துக் கொள்கிறேன். இரும்பு சத்து மாத்திரைகளை சாப்பிடுகிறேன். அப்படி இருந்தும் எனக்கு ரத்தத்தில் இரும்புச்சத்து அளவு குறைவாக உள்ளது. ரத்தசோகை உள்ளது. என்ன செய்வது? என கேட்பவர்களுக்கான பதிவு இது! இந்த எளிய குறிப்பை நீங்கள் ஏழு நாட்களுக்கு பயன்படுத்தி வந்த பிறகு உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்திருப்பதை பரிசோதனை மூலமே … Read more

தீராத சளி உடனே குணமாக வேண்டுமா? இந்த பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்!

தீராத சளி உடனே குணமாக வேண்டுமா? இந்த பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் போதும்! தேனில் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளது. அதன் பயன்கள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாத ஒரே ஒரு உணவு என்றால் அது தேன் ஆகும். நம் முன்னோர்கள் காலத்திலிருந்து பலவிதமான நோய்களுக்கு தீராத மருந்தாகவும் உள்ளது .தேன் வகைகளான மலைத்தேன், கூட்டத்தேன், கொம்புத்தேன் இன்று பலவிதமாக உள்ளது. உலகின் சிறந்த தேனாக அழைக்க … Read more

ஒரு டீஸ்பூன் தேன் போதும்! உடலில் உள்ள இந்த நோய்களுக்கு நிரந்தர தீர்வு!

ஒரு டீஸ்பூன் தேன் போதும்! உடலில் உள்ள இந்த நோய்களுக்கு நிரந்தர தீர்வு! எத்தனை வருடம் ஆனாலும் கெட்டுப் போகாத உணவாக இருப்பது தேன் மட்டும்தான். தேன் என்பது பல நூறு வருடங்களாக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. தேன் என்பது பல வகைகளில் நமக்கு கிடைக்கின்றது. தேனில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட் ,விட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளது. இந்த பதிவின் மூலம் தேனின் பயன்கள் பற்றியும் அதன் மூலம் குணமாகும் நோய்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். சளி, … Read more

வறட்டு இருமல் ஒரே நாளில் சரியாக! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

வறட்டு இருமல் ஒரே நாளில் சரியாக! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்! தற்போது உள்ள சூழலில் சுற்றுப்புற மாசு மற்றும் காலநிலை மாற்றங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றார்கள். அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். தேனில் ஆன்டிபயாட்டிக் தன்மை இருப்பதால் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற … Read more

நுரையீரலில் உள்ள சளி ஒரே நாளில் கரைந்து வெளியேற வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

நுரையீரலில் உள்ள சளி ஒரே நாளில் கரைந்து வெளியேற வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்! காலம் மாற்றத்தினால் நம் உடலில் மாற்றங்கள் ஏற்படும் அதாவது தற்போது பனிக்காலம் இருப்பதால் சளி, காய்ச்சல், இரும்பல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அதிலும் வறட்டு இருமல் இருந்தால் அதிக சிரமத்திற்கு உள்ளாக கூடும். வறட்டு இருமலை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் வறட்டு இருமல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் … Read more

தொண்டை வலியால் சிரமப்படுகின்றீர்களா! ஒரு டம்ளர் தண்ணீரில் இதனை கலந்து குடித்தால் மட்டும் போதும்!

தொண்டை வலியால் சிரமப்படுகின்றீர்களா! ஒரு டம்ளர் தண்ணீரில் இதனை கலந்து குடித்தால் மட்டும் போதும்! தற்போது குளிர்காலமும் மழை காலமும் சேர்ந்து வருவதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல், தொண்டை வலி மற்றும் சுவாசக் கோளாறு போன்றவைகள் ஏற்படும். இந்த சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் தொற்று வைரஸ் பாதிப்பு ஏற்படும்.தொண்டை வலியை எவ்வாறு எளிதில் சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் … Read more

பாத வெடிப்பினால் அவதிப்படுகின்றீர்களா! இதனை செய்தால் மட்டும் போதும்!

பாத வெடிப்பினால் அவதிப்படுகின்றீர்களா! இதனை செய்தால் மட்டும் போதும்! தற்பொழுது பனிக்காலமும் மழைக்காலமும் பேருந்து வருவதனால் ஒரு சிலருக்கு பாத வெடிப்பு படர்தாமரை போல கால்களை ஈரப்பதத்தினால் புண்கள் போன்றவைகள் ஏற்படும். அதனை எவ்வாறு சரி செய்வது என்றும் இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக பாத வெடிப்பு பெண்களுக்குத்தான் அதிகளவு ஏற்படுகிறது. அதனால் பெண்கள் அவர்கள் விரும்பிய காலணியை அணிய முடியாமலும் ஒரு இடத்திற்கு செல்வதற்கும் கூச்சம் கொண்டுள்ளனர். அதற்கு காரணம் பாதத்தில் ஈரப்பதம் குறைவதனால் … Read more

அடிக்கடி தும்பல்.. டஸ்ட் அலர்ஜியா? இதிலிருந்து விடுபட இனி 1 ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை!

அடிக்கடி தும்பல்.. டஸ்ட் அலர்ஜியா? இதிலிருந்து விடுபட இனி 1 ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை! ஒவ்வொருவருக்கும் பருவநிலை மாற்றம் ஏற்படும் பொழுது அதில் வரும் தொற்றுக்களால் அலர்ஜி ஏற்படும். சிலருக்கு சைனஸ் பிரச்சனை இருப்பதால் இந்த டஸ்ட் அலர்ஜி அவர்களுக்கு தீவிரமாகவே இருக்கும். அவ்வாறு இருப்பார்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் டஸ்ட் அலர்ஜி என்ற ஒன்று இருக்காது. முதலாவதாக மஞ்சள் நம் உண்ணும் உணவில் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்வதால் அது … Read more