மோடி இல்லன்னா வேற யாரு?!… இளையராஜாவின் பேச்சால் கொதிக்கும் திமுகவினர்!…

ilayaraja

இசைஞானி இளையராஜா இசையமைப்பதை தவிர வேறு எதிலும் எனக்கு கவனம் இல்லை என சொல்லுவார். என்னை யார் திட்டினாலும், விமர்சனம் செய்தாலும் அது என் கவனத்துக்கே வராது என்பார். நான் அவ்வளவு சாதனை செய்திருக்கிறேன். எனக்குதான் கர்வம் இருக்கணும். நீ என்ன சாதிச்சிருக்க?’ என கேட்பார். இளையராஜாவின் இசை எல்லோருக்கும் பிடித்து ஒன்று. அதிலும், 70,80களில் பிறந்தவர்கள் இப்போதும் அவரின் இசையைத்தான் கேட்டு ரசிக்கிறார்கள். அவர்களின் பயணங்களிலும், தனிமையிலும், இரவில் உறக்கத்திற்கு முன்பும் துணையாக இருப்பது ராஜாவின் … Read more

காப்புரிமை விவகாரம்!.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.2 கோடி அபராதம்!.. நீதிமன்றம் உத்தரவு!..

AR Rahman

ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருதும் வாங்கினார். அதன்பின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் என ரவுண்டு கட்டி அடித்தார். அவரின் இசைக்கு இளைஞர்கள் ரசிகர்களாக மாறினார்கள். அவரின் வெஸ்டர்ன் இசை பலரையும் ஆட்டம் போட வைத்தது. அப்படியே ஹிந்தி சினிமாவுக்கும் போய் கலக்கினார். ரங்கீலா படத்தில் துவங்கி பல ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அப்படியே ஹாலிவுட்டுக்கு போனார். ஹாலிவுட் இயக்குனர் இயக்கிய ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக … Read more

எங்க பாட்டாலதான் உங்க படம் ஹிட்டு!. காசு கொடுக்க கசக்குதா?!.. பொங்கும் கங்கை அமரன்…

ilayaraja

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை திரைப்படங்களிலும் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அப்படி பயன்படுத்தப்படும்போது தன்னுடைய அனுமதி வாங்க வேண்டும். இல்லையேல் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறார் இளையராஜா. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி பாடல் பயன்படுத்தப்பட்டதற்கும் ராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். தற்போது குட் பேட் அக்லி பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல், ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி … Read more

குட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா…

ilayaraja

Good bad ugly: விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. படம் முழுக்க மாஸான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிக். இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். … Read more

திடீரென இளையராஜாவை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன்!.. பின்னணி இதுதான்!…

ilayaraja

Ilayaraja: தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. 80களில் இவரின் இசையில்தான் பல திரைப்படங்கள் உருவானது. இவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த காலம் உண்டு. தமிழ்நாட்டில் ஹிந்தி பாடல்களை ரசித்துக்கொண்டிருந்தவர்கள் இளையராஜா வந்த பின்னர்தான் தமிழ் பாடல்களை கேட்க துவங்கினார்கள். அப்படியொரு முக்கிய மாற்றத்தை ரசிகர்களிடம் கொண்டு வந்த பெருமை இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு. இளையராஜாவின் இசை பலரின் மனக்காயங்களுக்கு மருந்தாகவும், ஆறுதலாகவும் இருப்பதே அவரின் இசை செய்த மிகப்பெரிய சாதனை. இப்போதும் அவரின் பாடல்கள் … Read more

இசை தான்… அன்றே சொன்ன ! இளையராஜா vs வைரமுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

இளையராஜா vs வைரமுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

கோலிவுட்ல தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது இளையராஜா – வைரமுத்து இடையான கருத்து மோதல் தான். முதலில் வைரமுத்து ஒரு கருத்தை தெரிவிக்க, வைரமுத்துவின் கருத்துக்கு கங்கை அமரன் எதிர் கருத்து தெரிவித்திருந்தார். இசையை பெரிதா? பாடல் வரிகள் பெரிதா? என்று இவர்களுக்குள் நடக்கும் போரில் ரசிகர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்படியாக ரசிகர் ஒருவரின் சமூக வலைத்தள பதிவு ஒன்று பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில், “கவிதை என்றால் அது கவிஞருக்கு மட்டுமே சொந்தம். … Read more

இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்..!

இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்..! கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை தனது இசையால் ஆட்டி படைத்தது வரும் இளையராஜா அவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். மகள் பவதாரிணி(47).. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் பல புகழ்பெற்ற பாடல்களை பாடி சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்தார். தமிழில் தனது தந்தை இசையில் “மஸ்தானா.. மஸ்தானா..” என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான இவர்… தனது அழகான குரல் … Read more

அரசு செய்யாததை இளையராஜா சிவாஜிக்காக செய்தார்!

இளையராஜா ஒரு மேடையில் அரசு செய்யாத ஒன்றை சிவாஜிக்காக நான் செய்தேன் என்று மேடையில் பேசியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மருதமோகன் என்பவர் சிவாஜிகணேசன் என்ற நூலை வெளியிட்டார். அதில் பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய இளையராஜா அரசு சிவாஜி கணேசன் அவருக்கு அரசு செய்யாததை நான் செய்தேன். இது யாருக்கும் தெரியாத உண்மை இப்பொழுது நான் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.   அந்த மேடையில் அவர் கூறியதாவது ” அண்ணனுக்கு மரியாதை … Read more

நடிகர் திலகம் சிவாஜியிடமே ரீடேக் கேட்ட இயக்குனர்..தேவர் மகன் ஷூட்டிங் சுவாரசியங்களை பகிர்ந்த கமல்!

நடிகர் திலகம் சிவாஜியிடமே ரீடேக் கேட்ட இயக்குனர்..தேவர் மகன் ஷூட்டிங் சுவாரசியங்களை பகிர்ந்த கமல்! நடிகர் சிவாஜி கணேசன், கடந்த 1952 ஆம் ஆண்டு கிருஷ்ணன் , பஞ்சு என்ற இரட்டையர்கள் இயக்கிய பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தன் பெயரை நிலை நாட்டினார். அதைத்தொடர்ந்து கள்வனின் காதலி, பாசமலர், நான் பெற்ற செல்வம், தெய்வப்பிறவி, நவராத்திரி உள்ளிட்ட படங்களில் வெவ்வேறு பரிமாணங்களில் வெவ்வேறு விதமான நடிப்பை … Read more

பாடலை கேட்டு அசந்துபோன விஜயகாந்த்… இளையராஜா என்ன கிஃப்ட் கொடுத்தார்ன்னு தெரியுமா?

பாடலை கேட்டு அசந்துபோன விஜயகாந்த்… இளையராஜா என்ன கிஃப்ட் கொடுத்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை மட்டுமே நம்பியிருந்த தமிழ் சினிமா, இளையராஜாவின் ரம்மியமான பாடல்கள் புது அனுபவத்தை கொடுத்தது. இதனால், 1980 காலக்கட்டங்களில் இளையராஜா நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வந்தார். இவரை மட்டுமே … Read more