நீங்கள் சுத்த சைவமா!!? அப்போது நீங்க இந்த உணவுகள் எல்லாம் சாப்பிட வேண்டும்!!!
நீங்கள் சுத்த சைவமா!!? அப்போது நீங்க இந்த உணவுகள் எல்லாம் சாப்பிட வேண்டும்!!! அசைவம் என்று அழைக்கப்படும் மாமிசம், மீன் ஆகிய உணவுகள் இல்லாமல் சைவம் என்று அழைக்கப்படும் வெறும் காய்கறிகள் மட்டும் சாப்பிடும் நபர்கள் இங்கு அதிகளவில் இருக்கின்றனர். அவர்களின் உடலுக்குத் தேவையான சத்துக்கள் பற்றியும் அந்த சத்துக்கள் கிடைக்கக் கூடிய உணவுப் பொருள்கள்கள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அசைவம் என்பது மீன், கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சிகளை கொண்டு தயாரிக்கப்படும் உணவு … Read more