5ஆம் வகுப்பு மாணவன் செய்த அசத்தலான செயல்!..அரிசியை பயன்படுத்தி இந்திய வரைபடம்!..
5ஆம் வகுப்பு மாணவன் செய்த அசத்தலான செயல்!..அரிசியை பயன்படுத்தி இந்திய வரைபடம்!.. சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி கோவையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 5ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 27 ஆயிரத்து 394 அரிசிகளை கொண்டு இந்திய வரைபடம் செய்து அசத்தியுள்ளார்.கோவை நியூ சித்தாபுதுார் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.அவருடைய மனைவி. சிஜி தம்பதியின் மகன் கனிஷ். நேஷனல் மாடல் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறு வயதிலிருந்தே அவருக்கு ஓவியத்தில் … Read more