இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி..!!

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி..!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை உள்ள நிலையில் நேற்று 3வது போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. இந்திய … Read more

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற இந்தியா!! அந்த ஒரு வீரரால் தான் இது நடந்தது !!

இந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற இந்தியா!! அந்த ஒரு வீரரால் தான் இது நடந்தது !! கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியின் தோல்விக்கு பின் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நேற்று இரவு 7:00 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை … Read more

பழி தீர்க்கும் முனைப்பில் இந்தியா!! முதலாவது அரையிறுதியில் சூரிய குமாருக்கு பதிலாக இவரா?? 

India on the verge of revenge!! Is he replacing Suriya Kumar in the first semi-final??

பழி தீர்க்கும் முனைப்பில் இந்தியா!! முதலாவது அரையிறுதியில் சூரிய குமாருக்கு பதிலாக இவரா??  மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே முதலாவது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டிகளில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து, அணிகள் முதல் நான்கு இடங்களை பெற்று அரையிறுதிக்கு … Read more

9 மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்வி!!! ரசிகர் ஒருவர் அளித்த பதில் தற்பொழுது வைரல்!!!

9 மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்வி!!! ரசிகர் ஒருவர் அளித்த பதில் தற்பொழுது வைரல்!!! கிரிக் டிரேக்கர் என்ற இணையதளம் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விக்கு ரசிகர் ஒருவர் அளித்த பதில் 9 மாதங்கள் கழித்து தற்பொழுது வைரல் ஆகி வருகின்றது. அந்த ரசிகரின் பதிலை வைத்து இந்திய அணியின் ரசிகர்கள் அனைவரும் உலகக் கோப்பை இந்திய அணிக்கு என்று பேசி வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் கிரிக்டிரேக்கர் என்ற கிரிக்கெட் தொடர்பான இணையதளம் டுவிட்டர் … Read more

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்!!! 18 பேர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!!!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்!!! 18 பேர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 18 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்பொழுது அறிவித்து உள்ளது. உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாத வீரர்கள் இந்தியாவுக்கு … Read more

அவரைப் போல பேட்டிங் ஆட முடியாது!!! ரோஹித் சர்மாவை கலாய்த்த முன்னாள் இந்திய வீரர்!!!

அவரைப் போல பேட்டிங் ஆட முடியாது!!! ரோஹித் சர்மாவை கலாய்த்த முன்னாள் இந்திய வீரர்!!! நேற்று(செப்டம்பர்2) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் பேட்டிங்கை பார்த்து முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் கிண்டலான பதிவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகமே எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று(செப்டம்பர்2) இலங்கையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. … Read more

ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா… அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!!

  ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா… அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்…   தற்பெழுது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தான் ஹாக்கி அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றதை அடுத்து பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.   ஆசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் 7வது சீசன் சென்னையில் நடைபெற்று வருகின்றது. இந்தியா, தென்கொரியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய ஆறு நாடுகளின் ஹாக்கி அணிகள் பங்கேற்று … Read more

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி : சென்னை தயார்!!

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி :சென்னை தயார் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே மிகவும் சுவாரசியமாக இருக்கும்.அது கிரிக்கெட் என்றாலும் சரி, ஹாக்கி என்றாலும் சரி அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்ப்பார்கள்.அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8:30 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்த ஹாக்கி போட்டி ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி … Read more

இந்த முறை உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிக ஆதரவு இருக்கு… இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!!

  இந்த முறை உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிக ஆதரவு இருக்கு… இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி…   இந்த முறை நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதற்கு எங்களுக்கு பெரிய ஆதரவு இருக்கின்றது என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் கூறியுள்ளார்.   நடப்பாண்டு அதாவது 2023ம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கவுள்ளது. நவம்பர் மாதம் 19ம் தேதி வரை … Read more

ஒருநாள் உலகக் கோப்பை 2023… இந்தியா பாகிஸ்தான் போட்டியின் தேதி மாற்றம்…

  ஒருநாள் உலகக் கோப்பை 2023… இந்தியா பாகிஸ்தான் போட்டியின் தேதி மாற்றம்…   நடப்பாண்டு ஒருநாள் உலக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   2023ம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டது. மொத்தம் 48 போட்டிகள் 46 நாட்களில் நடைபெறும் விதமாக இந்த அட்டவணை … Read more