தென் ஆப்பிரிக்காவில் புதிய லீக் போட்டிகள்…. அணிகளை வாங்கும் நம்ம ஐபிஎல் டீம் உரிமையாளர்கள்
தென் ஆப்பிரிக்காவில் புதிய லீக் போட்டிகள்…. அணிகளை வாங்கும் நம்ம ஐபிஎல் டீம் உரிமையாளர்கள் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் புதிதாக டி 20 தொடரை தொடங்க உள்ளது. இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். … Read more