தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி!!

தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி! அரசு முறை பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் தமிழ் மொழி இந்தியர்களுடையது என்று பேட்டி அளித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு முறை பயணமாக கடந்த சில தினங்களாக ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தார். பிறகு ஜப்பான் நாட்டில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்திய பிரதமர் … Read more

தீபாவளியை கொண்டாட எங்கள் நாட்டுக்கு வாங்க! ஆஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு விடுத்த இந்திய பிரதமர் மோடி!!

தீபாவளியை கொண்டாட எங்கள் நாட்டுக்கு வாங்க! ஆஸ்திரேலிய பிரதமருக்கு அழைப்பு விடுத்த இந்திய பிரதமர் மோடி! ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் அவர்களை இந்தியாவிற்கு தீபாவளியை கொண்டாட வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பான் நாட்டில் நடந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜப்பான் சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்று அந்நாட்டு பிரதமரை சந்தித்தார். பிறகு அங்கிருந்து ஆஸ்திரேலியா … Read more

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் வெற்றியும் முழு உலகிற்கும் இன்றியமையாதது – குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி!!

இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் வெற்றியும் ஒட்டுமொத்த உலகிற்கே அவசியமானது-குவாட் நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடைபெற்றது. இந்திய பிரதமர் மோதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அஸ்ட்ரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த குவாட் மாநாடு முதலில் அஸ்த்ரேலியாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்காவில் நிலவும் … Read more

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா! சிறந்த நடிகருக்கான விருதை விஜய் வென்றார்!!

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா! சிறந்த நடிகருக்கான விருதை விஜய் வென்றார்! ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் விஜய் வென்றுள்ளார். ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடக்கும். இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் மொழியில் வெளியாகும் சிறந்த படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் வருது அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2021ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் … Read more

பருவநிலை மாற்றத்தால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது! ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு!!

பருவநிலை மாற்றத்தால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது! ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு! பருவநிலை மாற்றங்களாலும், பயங்கரவாதத்தினாலும் உலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியுள்ளார். ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அங்கு இருக்கும் மக்களிடம் உரையுடினார். அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், “ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தி அவர்களின் சிலையை திறந்து … Read more

மூன்று நாடுகளில் சுற்று பயணம்! இன்று தொடங்குகிறார் பிரதமர் மோடி அவர்கள்!!

மூன்று நாடுகளில் சுற்று பயணம்! இன்று தொடங்குகிறார் பிரதமர் மோடி அவர்கள்! ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இன்று முதல் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. ஜப்பானில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டிற்கு ஜப்பான் நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா அவர்கள் இந்தய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று இன்று ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அவர்கள் … Read more

ஜப்பான் நாட்டில் சாதனை படைத்த RRR!! இவ்வளவு கோடி வசூல் செய்ததா??

rrr-who-made-a-record-in-japan-did-it-collect-so-many-crores

ஜப்பான் நாட்டில் சாதனை படைத்த RRR!! இவ்வளவு கோடி வசூல் செய்ததா?? இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து பான் இந்திய படமாக  வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜப்பான் நாட்டில் 200 நாட்களுக்கு வெற்றிகரமாக ஓடியுள்ளது. மேலும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வசூல் குறித்தும் தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படமானது உலகம் முழுவதும் சேர்த்து 1000 கோடி … Read more

ஒரு மாம்பழத்தின் விலை 19000 ரூபாய்! சாதனை செய்து காட்டிய விவசாயி!!

ஒரு மாம்பழத்தின் விலை 19000 ரூபாய்! சாதனை செய்து காட்டிய விவசாயி!! ஒரு கிலோ மாம்பழம் 100 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் விவசாயி ஒருவர் ஒரு மாம்பழத்தை 19000 ரூபாய் விலைக்கு விற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது. இந்தியாவில் மாம்பழங்களில் விலை அதன் வகைகளை பொருத்து ஒன்றுக் கொன்று மாறுபடும். சாதாரணமாக மாம்பழம் ஒரு கிலோ 50 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரைக்கும் விற்கப்படும். இந்தியாவில் அல்போன்சா வகை மாம்பழங்கள் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பயணிகள்!

The announcement made by the central government! Happy travelers!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் பயணிகள்! முதல் முதலில் சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பானது உலக நாடுகள் முழுவதும் பரவி கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் அப்போது போக்குவரத்து சேவைகளும் அனைத்து பகுதிகளுக்கும் நிறுத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. அதுமட்டுமின்றி தேர்வுகள் பொது தேர்வுகள் என அனைத்தும் … Read more

நாளை முதல் அமலாகும் 144 தடை உத்தரவு! இதுதான் காரணமா மக்கள் அவதி!

Prohibition order 144 will come into effect from tomorrow! This is the reason people suffer!

நாளை முதல் அமலாகும் 144 தடை உத்தரவு! இதுதான் காரணமா மக்கள் அவதி! தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்னை, திருச்சி, தஞ்சை மற்றும் கோவை ஆகிய இடங்களில் ஜி 20 க்கான நிகழ்வுகள் நடத்தப்பட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கடந்த டிசம்பர் மாதம் முதல் வரும் நவம்பர் மாதம் வரை 200 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் கருத்தரங்குகள் இந்தியாவில் உள்ள 56 நகரங்களில் நடைபெறுகின்றது. மேலும் புதுச்சேரியில் ஜி … Read more