அவர் முதுகை அவர் திரும்பி பார்க்கட்டும்!! துணை முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்த முன்னாள் அமைச்சர்!! 

Let him turn his back!! Former Minister who responded to the Deputy Chief Minister!!

அதிமுக குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தக்க பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் சேலத்தில் இன்னும் ஒரு ரெய்டு நடத்தினால் போதும். அதிமுக கட்சியையே பாஜகவுடன் இணைத்து விடுவார் இபிஎஸ் என விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பெரிய கட்சியில் சில சமயங்களில் … Read more

ஜெயக்குமார் எழுதிய மற்றொரு கடிதம்! வசமாக சிக்கப்போகும் அரசியல் புள்ளி யார்?!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

கடந்த 2 ஆம் தேதி காணாமல் போன திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெயக்குமார் தனசிங் நேற்று காலை சடலமாக மீட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் பாதி எறிந்த நிலையில் சடலமாக மீட்டக்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங்கின் உடல் அவரது தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 30ஆம் தேதி … Read more

#BigBreakung | அரசியல் கொலை?! நெல்லை காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சடலமாக மீட்பு! பின்னணியில் எம்எல்ஏ?!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

  திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை என்று காவல் துறையில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், சற்றுமுன் அவர் சடலமாக மீட்டப்பட்டுள்ளது பெரும் அத்தெயிற்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். கடந்த இரண்டாம் தேதி ஜெயக்குமார் வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்று, அன்று இரவு முதல் அவரை காணவில்லை. என்று, வருடைய மகன் … Read more

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை என்று காவல் துறையில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். தொழிலதிபரான ஜெயக்குமார் கடந்த இரண்டாம் தேதி வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அன்று இரவு முதல் அவரை காணவில்லை. அவரின் உறவினர்கள் பல இடங்களிலும் … Read more

மெத்தாம்பிட்டமைன் போதை பொருள்! அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் ரைடு!

மெத்தாம்பிட்டமைன் போதை பொருள்! அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் ரைடு!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழக போலீசாரின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். குறிப்பாக சென்னையில் மெத்தாம்பிட்டமைன் என்ற போதை பொருளை பதுக்கி வைத்திருந்த ராகுல் மற்றும் காதர் மைதீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போதை பொருள் வைத்திருந்த இந்த வழக்கில் கைதான ராகுல் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் அதிமுக … Read more

குட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!!

BJP One't Win Even IP Gutikaran Is Done - Jayakumar..!!

குட்டிக்கரணமே போட்டாலும் பாஜக ஜெயிக்காது – ஜெயக்குமார்..!! செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் யாரும் கவலைப்பட வேண்டாம். குட்டிக்கரணமே அடித்தாலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று விமர்சனம் செய்துள்ளார்.  மேலும் இதுகுறித்து பேசிய அவர், “மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பாஜக வேட்பாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருவதாக கேள்விப்பட்டேன். ஜெயலலிதா இறந்து 7 ஆண்டுகளாகி விட்டது. இந்த 7 ஆண்டுகளில் ஒரு நாள் கூட பாஜகவினர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததில்லை. … Read more

தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை!

தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை! பாரதிய ஜனதா கட்சியோடு தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வருகிறது. அதே சமயத்தில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டு, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைவரின் சொத்து பட்டியலையும் விரைவில் வெளியிட போவதாகவும், தவறிழைத்தவர்கள் யாரும் தங்களிடம் இருந்து தப்ப முடியாது … Read more

அதிமுக அணைந்த நெருப்பு! பாஜக அமர்பிரசாத் ரெட்டி கடும் தாக்கு!

அதிமுக அணைந்த நெருப்பு! பாஜக அமர்பிரசாத் ரெட்டி கடும் தாக்கு! கடந்த 14-ம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவில் உள்ள முக்கிய நபர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளை சேர்ந்த அணைவரின் சொத்து பட்டியலையும் விரைவில் வெளியிட போவதாகவும், ஊழல் இல்லாத நாட்டை தான் பிரதமர் மோடி விரும்புவதாகவும், அதற்கான பணிகளை தான் தொடர்ந்து செய்ய போவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் அதிமுகவையும் மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறி அக்கட்சியின் … Read more

பன்னீரிடம் கருப்பு பணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!

பன்னீரிடம் கருப்பு பணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அதனை எதிர்க்கும் விதமாக பன்னீர்செல்வம் அணியினர் வரும் இருபத்தி நான்காம் தேதி திருச்சியில் மாநாடு நடத்த போவதாக அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த மாநாட்டிற்கு சசிகலா, தினகரன், ஆகியோரை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் பன்னீர்செல்வம் நடத்தும் இந்த மாநாடு குறித்து … Read more

விஜய்யின் அரசியல் நுழைவு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து!

Former minister Jayakumar comments about Vijay's political entry!

விஜய்யின் அரசியல் நுழைவு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து! இந்திய அரசியலில் திரைப்பட நடிகர்களின் நுழைவு என்பது தொன்று தொட்டு வருகின்ற ஒன்றாகும். இதற்கு உதாரணமாக எத்தனையோ நடிகர்கள் அரசியல் என்னும் மைதானத்தில் நுழைந்து வெற்றி பெற்றவர்களும் ஏராளம், தோல்வி அடைந்தவர்கள் ஏராளம். குறிப்பாக தமிழக அரசியல் களம் என்பது சற்று வித்தியாசமான ஒன்றாக உள்ளது. இங்கு எத்தனையோ நடிகர்கள் மற்றும் பொது அமைப்பினர் அரசியலில் நுழைந்தாலும் அதில் ஜொலித்தவர்கள் சிலர். அரசியலுக்கு வரவேண்டும் என்றால் … Read more