மூட்டு வலி நிமிடத்தில் குறைய வேண்டுமா? இது ஒன்றே போதும்!!
மூட்டு வலி நிமிடத்தில் குறைய வேண்டுமா? இது ஒன்றே போதும்!! 30 வயதை கடந்த பலரும் மூட்டு வலி,இடுப்பு வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.இதற்காக பல பெயின்கில்லர்ஸ் மருந்தை பயன்படுத்தினாலும் பெரிய அளவில் பயன் கிடைப்பதில்லை.இதற்காக மருத்துவரிடம் சென்று பல மாத்திரை மருந்துகளை எடுத்தாலும் பலன் கிட்டவில்லையா? இதோ உங்களுக்கான ஓர் அருமையான டிப்ஸ்! இதனை வலி இருக்கும் இடத்தில் பயன்படுத்தி பாருங்கள் வழி குறைவதை நீங்கள் காணலாம். வெங்காயச் சாறு மற்றும் கடுகு எண்ணெய் … Read more