அடுத்தடுத்து வெளியேறும் முக்கிய தலைவர்களால் காலியாகும் மநீம.. அதிர்ச்சியில் கமல்ஹாசன்.!
அடுத்தடுத்து வெளியேறும் முக்கிய தலைவர்களால் காலியாகும் மநீம.. அதிர்ச்சியில் கமல்ஹாசன்.! நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் சாதித்த நிலையில் அரசியல் சாதிக்கப்போவதாக கூறி மாற்று அரசியல் என்ற முழக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கமல்ஹசனால் மாற்றம் வரும் என்று நம்பிய பலரும் அவரது கட்சியில் இணைந்து ஆதரவளித்து வந்தனர். ஆனால், நாளடைவில் கமல்ஹாசனும் சராசரி அரசியல்வாதியை போலவே மாறியதால் அவரின் கொள்கைகள் பிடிக்காமல் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பலரும் வெளியேறினார்கள். குறிப்பாக இந்த … Read more