முதல்வர், பிரதமருக்கும் வாடகை…. கமலின் கேரவனில் அப்படி என்ன இருக்கு?

kamal caravan

சினிமாத்துறை: சினிமா துறையை பொருத்தவரை பின்பலம் எதுவுமே இல்லை என்றாலும் கூட திறமை மட்டும் இருந்தால் போதும் ஜொலித்து விடலாம் மக்களின் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்து நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டு வாழலாம் என்ற பிம்பத்தை கொண்டுள்ளது திரைத்துறை. அப்படித்தான் தமிழ் சினிமாவில் இந்த சினிமா துறையில் எத்தனையோ பின்பலம் இல்லாத பிரபலங்கள் தன்னுடைய திறமையை மட்டும் நம்பி திரைத்துறைக்கு வந்து இன்று நட்சத்திர நடிகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் . கமல் ஹாசன்: ஆனால் கமல்ஹாசன் … Read more

இந்தியன் 2 திரைப்படத்துடன் மோதும் புஷ்பா 2!!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!!

இந்தியன் 2 திரைப்படத்துடன் மோதும் புஷ்பா 2!!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!!! பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் அவர்கள் நடித்து வரும் புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. புஷ்பா திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் சுனில், நடிகர் பகத் பாசில், நடிகர் … Read more

விரைவில் பிக்பாஸ் 7வது சீசன் : களமிறங்கும் பிரபல 4 ஹீரோயின்கள்? வெளியான அப்டேட்!!

  விரைவில் பிக்பாஸ் 7வது சீசன் : களமிறங்கும் பிரபல 4 ஹீரோயின்கள்? வெளியான அப்டேட்   மிக விரைவில் பிக்பாஸ் 7வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் தினமும் இணையதளங்களில் பிக்பாஸ் சீசன் 7 குறித்த அப்டேட்டுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.   இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதற்கு முன்பே ரஞ்சித், பெண் பஸ் ஓட்டுநர் சர்மிளா, பப்லு, ரேகா நாயர் உள்ளிட்டோர் தேர்வாகி இருப்பதாக தகவல் வெளியானது.   தற்போது, விஜய் டிவியில் நடித்து … Read more

பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! சீசன் 7 க்கு தயாரான கண்டஸ்ட்டென்ட் லிஸ்ட்..

பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்! சீசன் 7 க்கு தயாரான கண்டஸ்ட்டென்ட் லிஸ்ட்..   தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி சீரியல் மற்றும் மக்களுக்கு பிடித்த பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது.அந்த வகையில் விஜய் டிவிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .இதனால் விஜய் டிவியின் டிஆர்பி எப்பொழுதும் டாப் என்றே சொல்லலாம்.   மேலும் விஜய் டிவியின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியும் அடங்கும்.சினிமா பிரபலங்கள் … Read more

அக்கா மற்றும் தந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அக்ஷரா ஹாசன் :

அக்சரா ஹாசன் திரைப்பட நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராவார்.இவர் பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசனின் 2-வது மகளாவார். நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். இவர் ஷமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ளார். 2015-ம் ஆண்டில் ‘ஷமிதாப்’ என்ற ஹிந்தி படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் உடன் நடித்தார். இதற்கு முன்னதாக மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் நடிக்க வந்த … Read more

கோவையில் திடீர் பரபரப்பு! நடுரோட்டில் இரு பிரபல கட்சிகளின் தொண்டர்கள் மோதல்!

MNM

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள தொகுதிகள் ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளன. பல இடங்களில் திமுக – அதிமுக, திமுக – பாஜக இடையே கடும் மோதல் நீடித்து வரும் நிலையில், கோவை தெற்கு தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில்  ஒருவரான அப்துல் … Read more

கடும் அதிர்ச்சியில் கமல்! மேலும் ஒரு முக்கிய வேட்பாளருக்கு தொற்று உறுதியானதால் பதற்றம்!

Kamal

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் அனலாய் சூடு பிடித்துள்ள நிலையில் மறுபுறம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன் முதன் முறையாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார். கணிசமான வாக்குகளை அள்ளிவிட வேண்டும் என்பதற்காக பார்த்து, பார்த்து பிரபலமான வேட்பாளர்களை களமிறங்கியுள்ள கமல் ஹாசனுக்கு அடுத்துடுத்து … Read more

பிரசாரத்தை கைவிடப்போகிறாரா கமல்?… அதிர்ச்சியில் ம.நீ.ம. தொண்டர்கள்…!

Kamal hassan

தமிழக சட்டமன்ற தேர்தல் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள கமல் ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். நேற்று கோவையில் தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மக்கள் கேண்டீன் திட்டம், மருத்துவ படிப்பிற்கு NEET2-க்கு பதிலாக … Read more

இது அரசின் வேலையா? நடிகர் கமலஹாசன் ஆவேசம்

இது அரசின் வேலையா? நடிகர் கமலஹாசன் ஆவேசம் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளாராக பணியாற்றி வந்த பாலு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சரக்கு வாகனத்தை ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இந்த சம்பவத்திற்கு முன்பு ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொற்கை விலக்குப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது குடித்து விட்டு சரக்கு வாகனம் ஓட்டிய முருகவேல் என்பவரை தடுத்து நிறுத்தி அந்த … Read more

‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் மூன்று பிரபலங்கள் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் இரவுபகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும், இந்த படத்தின் நான்கு மொழிகளில் மோஷன் போஸ்டரை இந்தியாவின் நான்கு முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த … Read more