பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு திடீர் ரத்து! மாணவர்களே இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

University semester exam suddenly canceled! The date for this will be announced later!

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு திடீர் ரத்து! மாணவர்களே இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்! சென்னை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு தற்போது நடை பெறுகின்றனர். இந்நிலையில் இளங்கலை மாணவர்களுக்கான மூன்றாவது செமஸ்டர் தமிழ் தேர்வானது இன்று காலை நடைபெற இருந்தது.இந்நிலையில் மாணவர்கள் தேர்விற்கு தயாராகி … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த 12 மாவட்டங்களிலும்  மழைக்கு வாய்ப்பு!

Announcement issued by Chennai Meteorological Department! Chance of rain in these 12 districts!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த 12 மாவட்டங்களிலும்  மழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கனமழை பெய்து வருகின்றது.அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றது அதனால் ஒருசில இடங்களில் சுற்றுலா தளங்களில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.மேலும் கடந்த வாரம் தொடர் கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை … Read more

எதிர்வரும் 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் புதுவையில் அடுத்த ஒரு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, திருப்பூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி … Read more

இங்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை!

Schools are operating as usual here! Holiday only for these districts!

இங்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது.மேலும் மழை தீவிரம் அடைந்து வருகின்றது.அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பரவலான மழையும் பெய்து வந்தது.அதனால் நேற்று சென்னை ,திருவள்ளூர் செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை ,வேலூர் ,திருப்பத்தூர் ,திருவண்ணாமலை ஆகிய இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் அங்கு உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார். இந்நிலையில் … Read more

Breaking: தொடர் கனமழையின் காரணமாக 4 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை!!

Breaking: தொடர் கனமழையின் காரணமாக 4 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை!! வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று முன்தினம் முதல் பருவமழை தீவிரம் அடைந்ததால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.விடாத தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் … Read more

தொடரும் கனமழை: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடரும் கனமழை: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!! வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் கீழ்க்கண்ட எட்டு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் … Read more

சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Districts connecting with Chennai! Tamil Nadu government announcement!

சென்னையுடன் இணையும்  மாவட்டங்கள் இவைகள் தான்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசு அரசாணை  ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகள் வளர்ந்து வருவதை தொடர்ந்து சென்னையின் பரபளவை விரிவாக்குவதற்கான முயற்சியில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வந்தது.இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவின்படி சென்னை தற்போது 1,189சதுர கி.மீ பரப்பளவில் இருந்து 5904 சதுர கிமீ பரப்பளவாக … Read more

எதிர் ஒரு மூன்று மணி நேரத்திற்குள் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

குமரிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டலை கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த விதத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு … Read more

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

special-buses-from-today-the-information-published-by-the-transport-corporation

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! அக்டோபர் மாதத்தில் முதல் வாரத்தில் இருந்தே பாண்டிகை வருவதால் மக்கள் அனைவரும் விடுமுறை நாட்களில் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சென்னையிலிருந்து தினசரி 2,100 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அந்த பேருந்துகளுடன் சேர்த்து 2050 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும் தமிழகத்தில் பிற முக்கிய நகரிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 1650 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து தாம்பரம் … Read more

இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற அலர்ட்:! அடுத்த 2 மணி நேரத்திற்கு வெளியே வர வேண்டாம்!!

இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற அலர்ட்:! அடுத்த 2 மணி நேரத்திற்கு வெளியே வர வேண்டாம்!! தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. சென்னை,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கையை அறிவித்துள்ளது.மேலும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.எனவே மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.மேலும் மழையின் போது மரத்தின் … Read more