விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல! மதுரா சுவாமிநாதன் பேச்சை ட்வீட் செய்த கனிமொழி!

விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல! மதுரா சுவாமிநாதன் பேச்சை ட்வீட் செய்த கனிமொழி! டெல்லி முற்றுகையில் ஈடுபட்ட விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஹரியானாவை சுற்றி 7 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. இதனை அடுத்து இன்று மாலை சண்டிகரில் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா பங்கேற்க உள்ளனர். இதனிடையே … Read more

குடியரசு தலைவரை திமுக எம்பிக்கள் சந்திப்பு!! மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை வெளிவந்த தகவல்!!

DMK MPs meet the President!! The information about the operation to maintain peace in Manipur!!

குடியரசு தலைவரை திமுக எம்பிக்கள் சந்திப்பு!! மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை வெளிவந்த தகவல்!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அதனை தொடர்ந்து  இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த சம்பாவத்திற்கு கண்டனம் தெரிவித்து  நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மழைக் கலக் கூட்டத் தொடரில்  எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மணிப்பூர் … Read more

1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!!

1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!! அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் ஆனது தமிழகத்தில் பூதாகரமாக புரட்டிப் போட்டது, ஏனென்றால் குறிப்பிட்ட சில கஷ்டமைஸ் வாட்சிகளிக்  இதுவும் ஒன்று. இதன் விலை கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் மேல் உள்ளதால் பலரும் இது குறித்து கேள்வி எழுப்ப தொடங்கினர். அந்த வகையில் திமுக, அண்ணாமலை வாங்கிய வாட்ச் ஊழல் பணத்தில் வாங்கப்பட்டது என குற்றச்சாட்டை வைத்ததை அடுத்து அவர்களுக்கு … Read more

திமுக பொதுகூட்டம்… திமுக நிர்வாகிகளின் பாலியல் தொல்லையால் கதறி அழுத பெண் காவலர்..நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்த திமுக சட்டமன்ற உறுப்பினர்..!

பெண்களுக்கு பாதுகாப்பு தருவோம் என ஆட்சிக்கு வந்த திமுகவின் பொதுகூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, விருகம்பாக்கம் பகுதியிலுள்ள தசரபுரம்பேருந்து நிறுத்ததில் பேராசிரியர் அன்பழகன் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுகூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகள் வழங்கினர். இந்த கூட்டம் முடிந்ததும் கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த பெண் காவலருக்கு … Read more

சுப்புலட்சுமி ஜகதீசன் பதவி விலகியதை தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர் ஆகிறார் கனிமொழி? விரைவில் வெளியாகவிருக்கும் அறிவிப்பு!

திமுகவின் முற்க்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள காரணத்தால் 71 மாவட்ட செயலாளர் பதவிக்கு நடந்த தேர்தலில் 64 மாவட்ட செயலாளர்கள் மீண்டும் அதே பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 7 மாவட்ட செயலாளர்கள் மற்றும் புதிய நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதன் அடுத்த கட்டமாக திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரை தேர்ந்தெடுப்பதற்காக எதிர்வரும் 9ம் தேதி பொதுக்குழு கூடுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த பதவிக்கு போட்டியிடுபவர்கள் இன்று வேட்புமான தாக்கல் செய்ய உள்ளார்கள் திமுகவின் தலைவர் பொதுச்செயலாளர் பொருளாளர் … Read more

அரசியலில் புதிய திருப்பம்:! திமுக பொதுச்செயலாளர் இனி இவர்தான்!!

அரசியலில் புதிய திருப்பம்:! திமுக பொதுச்செயலாளர் இனி இவர்தான்!! திமுகவின் பொதுச் செயலாளர், பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் யார் பொதுச் செயலாளர் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் பொது செயலாளராக பதவி வகித்து வந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன்.இவர் அண்மையில் திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.இவர் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு காரணம், வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமிக்கும், சுப்புலட்சுமி அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட … Read more

மாணவர்கள் அரசியல் பேச வேண்டும்! எம்.பி கனிமொழி பேச்சு!

Students should talk about politics! MP Kanimozhi speech!

மாணவர்கள் அரசியல் பேச வேண்டும்! எம்.பி கனிமொழி பேச்சு! சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மகளிர் மாணவ அமைப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.அந்த விழாவில் தி.மு.க மகளிர் அணி செயலார் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.மேலும் அவர் அந்த விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய போது மாணவர்களே நீங்கள் அரசியல் வேண்டாம் என கூறினாலும் உங்கள் யாரையும் அரசியல் விடாது எனவும் . பொருளாதாரம் … Read more

19 எம்பிகள் சஸ்பெண்ட்! இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய திமுக எம்பி!

19 MPs suspended! DMK MP condemned this!

19 எம்பிகள் சஸ்பெண்ட்! இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய திமுக எம்பி! நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டு தொடர் கடந்த ஜூலை பதினெட்டாம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்ற வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி, உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனுமதி கோரி வருகின்றனர். மேலும் இதற்கு மறுப்பு  தெரிவிக்கப்படுவதால் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்நிலையில் நேற்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு மாநிலங்களவையை முடங்கியதால் 19 எம் … Read more

நம் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாவதற்க்காகவே நீட் தேர்வு! திருவள்ளூரில் கொந்தளித்த கனிமொழி!

திமுக மகளிர் அணிச்செயலாளரும் மக்களவை குழு துணை தலைவருமான கனிமொழி நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணியில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சமயத்தில் ஒதுக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை திறந்து வைத்திருக்கிறார். அதேபோல அகரமேல் ஊராட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது உரையாற்றிய கனிமொழி எப்படிப்பட்ட காலகட்டத்திலும் பொது மக்களுக்கு நிதி தேவைப்பட்டால் அந்த சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியை … Read more

எனக்கு இன்னொரு முகம் இருக்கு! தம்பி இது தமிழ்நாடு!

சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நாட்கள் நெருங்க நெருங்க பரபரப்பாகி கொண்டே போகிறது.அதை விட மறுபுறமோ விமர்சனம் என்ற பெயரில் மற்றவர்களை தரம் தாழ்ந்து பேசுவது போன்ற நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை அவதூறாக பேசிய விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மூலமாக சுமார் இரண்டு தினங்களுக்கு பிரச்சாரம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறார் திமுகவைச் சார்ந்த ராசா. அதேபோல திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் … Read more