ஜிகா வைரஸ் தொற்றிற்கு இதுதான் காரணம்?! இதை செய்தால் தோற்று ஏற்படாது?!
கேரளாவில் மீண்டும் ஜிகா வைரஸ் தொற்றானது பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கும் ஜிகா வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், ஜிகா வைரஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களை முக்கிய மாக அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஜிகா வைரஸ் என்பது டெங்கு காய்ச்சல் போல கொசு கடிப்பதன் மூலம் ஏற்படுகிறது. மேலும் இது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் நோயாகும். தொற்று ஏற்பட்டவர்கள் ஐந்தில் நான்கு … Read more