திருவனந்தபுரம் அருகே படகு கவிழ்ந்து விபத்து! ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்!!
திருவனந்தபுரம் அருகே படகு கவிழ்ந்து விபத்து! ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்!! கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே படகு கவிழந்து ஏற்பட்ட விபத்தில் நான்கு மீனவர்கள் கடலினுள் மூழ்கிய நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகின்றது. பருவமழை தாமதமாக தொடங்கினாலும் கேரளா மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் கேரளா மாநிலத்தில் சில இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு … Read more