டாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!!

டாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!! சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள குட்டைத் தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவருக்கு வயது இருபத்து ஆறு. இவர் ஒரு பெயிண்ட் அடிக்கும் கூலித்தொழிலாளி. இவர் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அங்கே கீழ் இருக்கும் வீட்டின் கழிப்பறையில் தனது அலைப்பேசியின் கேமராவை ஆன் செய்து ஒளித்து வைத்திருந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் கழிப்பறைக்கு … Read more

கூலி தொழிற்காக ஆட்டோவில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதி விபத்து!!

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கூலி தொழிற்காக ஆட்டோவில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதி விபத்து. சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் இறந்த நிலையில் மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவ முறையில் அனுமதி. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், தாமரசர்லா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 23 பேர் ஒரே ஷேர் ஆட்டோவில் ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டத்திலுள்ள குரஜாலா பகுதியில் கூலி வேலை செய்வதற்காக சென்று கொண்டிருந்தனர். குண்டுகல … Read more

தொழிலாளியின் தலை மீது ஏறிய அரசு விரைவு பேருந்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

The government express bus climbed on the worker's head! A lot of excitement in the area!

தொழிலாளியின் தலை மீது ஏறிய அரசு விரைவு பேருந்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தர்மபுரி மாவட்டம் தோப்பூர்  பகுதியை  சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது வயது 47. இவர் சலவைத் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை சேலத்தில் இருந்து தோப்பூர் குமியப்பட்டியை நோக்கி அவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தீவட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு குழந்தைகளுடன் தாய் மாயம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

Mother with two children in Kanyakumari district! Local people in shock!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு குழந்தைகளுடன் தாய் மாயம்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கோட்டை அருகே இனையம் பகுதி தோப்பு விலையை சேர்ந்தவர் வினித் குமார் (37). இவர் ஒரு தொழிலாளி. இவரின் மனைவி சாந்தி (32). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் சாந்தி தனது மகள்களுடன் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பாத காரணத்தால் அவரது கணவர்  வினித்  குமார் மனைவி மற்றும் … Read more

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலி! காரணம் இதுதான் சோகத்தில் அப்பகுதி மக்கள்!

Ninth class student killed in Namakkal district! This is the reason why the people of the area are sad!

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலி! காரணம் இதுதான் சோகத்தில் அப்பகுதி மக்கள்! நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ளதேவிபாளையத்தை  சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஹரிக்குமார் (14). இவர் பரமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். முருகேசன் அதே பகுதியில் உள்ள மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வெளியே சென்ற மாணவன் ஹரிக்குமாரை  வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் … Read more