பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இன்ப செய்தி! அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இன்ப செய்தி! அரசு வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்ததை அடுத்து மாணவர்களின் நலன் கருதி, கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், … Read more