3 நிமிடத்தில் மருதாணி இல்லாமல் இயற்கை முறையில் கை சிவக்க இதை பண்ணுங்க!
மருதாணி இலை உங்க வீட்டில் இல்லையா? மருதாணி இல்லாமல் கையில் இயற்கையான முறையில் எப்படி மருதாணி வைப்பது என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. டீ தூள் 3 ஸ்பூன் 2. வெள்ளை சர்க்கரை 2 ஸ்பூன் 3. சீரகம் 1 ஸ்பூன் 4.குங்குமம் செய்முறை: 1. முதலில் ஒரு பாத்திரம் வேண்டும். அது நீங்கள் பயன்படுத்த தேவை இல்லாத பழைய பாத்திரமாக இருக்க வேண்டும். 2. அதை அடுப்பில் வைத்து அதை சுற்றி 3 ஸ்பூன் … Read more