எதிர்க்கட்சிகளின் புகாரால் பதவி இழந்த மேயர்!! முக்கிய உண்மையை மறைத்ததாக குற்றச்சாட்டு!!
எதிர்க்கட்சிகளின் புகாரால் பதவி இழந்த மேயர்!! முக்கிய உண்மையை மறைத்ததாக குற்றச்சாட்டு!! தனது குழந்தை குறித்த தகவலை மறைத்ததற்காக மேயர் பதவியை இழந்தார். பீகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா நகரின் மேயராக இருப்பவர் ராக்கி குப்தா. முன்னாள் மாடல் அழகியான இவர் தனது பிரபலத்தை வைத்து அரசியலுக்குள் நுழைந்து மேயர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வழக்கமாக தேர்தல் நடைபெறும் சமயங்களில் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது எப்போதும் நடைமுறையில் இருந்து வரும் … Read more