நடிகைக்கு மருத்துவ பரிசோதனை!! கருக்கலைப்பு விவகாரத்தில் சீமான் மீதான புகார் தொடர்பான நடவடிக்கை!! 

Medical examination for the actress!! Action related to the complaint against Seeman in the abortion issue!!

நடிகைக்கு மருத்துவ பரிசோதனை!! கருக்கலைப்பு விவகாரத்தில் சீமான் மீதான புகார் தொடர்பான நடவடிக்கை!!  சீமான் மீது புகார் தெரிவித்த நடிகர் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக  என தகவல் வெளியானது. இளைய தளபதி விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக 2011- ஆம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக … Read more

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்ட தகவல்! ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு தேதி வெளியீடு!

Information published by the Railway Recruitment Board in India! Date release for document verification and medical examination!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்ட தகவல்! ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு தேதி வெளியீடு! ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. ரயில்வே தேர்வு வாரியம், ரயில்வே துறையில் சுமார் 35 ஆயிரத்து 208 தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு வேலைவாய்பை அறிவித்திருந்தது.கடந்த மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்தியாவில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் கடந்த 2019 ஆம் ஆண்டு NTPC பணியிடத்திற்கு … Read more

மக்களே உஷார்! இந்த பகுதியில் வாலிபர் ஒருவருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி!

People beware! A teenager in this area has symptoms of monkeypox!

மக்களே உஷார்! இந்த பகுதியில் வாலிபர் ஒருவருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்து விதமாக குரங்கம்மை என்ற நோய் தலைத் தூக்கி உள்ளது. கடந்த ஒரு மாதங்களாக குரங்கமை ஆங்காங்கே பரவி வரும்  நிலையில் வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த … Read more

இதை விண்ணப்பிக்க நவம்பர் 10ஆம் தேதியே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு!

The last day to apply for this is November 10th! Announcement by the Medical Education Movement!

இதை விண்ணப்பிக்க நவம்பர் 10ஆம் தேதியே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! தற்பொழுது தான் கொரோனா தொற்று இரண்டாம் அலை முடிவுக்கு வந்தது.அதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்த மதிப்பெண்கள் வெளிவந்தது.முதலில் பாலிடெக்னிக் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதனை அடுத்து பொறியியல் படிப்பில் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். … Read more

உயிர் பலியை குறைக்க போலீசாருக்கும் மருத்துவ பரிசோதனை‌: டெல்லி கமிஷனர்!

சமீபகாலமாக டெல்லியில் 231 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் 40 வயதுக்கு மேல் உள்ள அனைத்து போலீசாருக்கும் அவசியம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என டெல்லி கமிஷனர் ஸ்ரீவத்சவா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இங்கிலாந்திலிருந்து பரவிவரும் வீரியமிகு கரோனா வைரஸ் தாக்குதலால் இந்த பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நோய்களில் இருந்து விரைவில் விடுதலை பெற அதிக வாய்ப்பு இருக்கும் எனவும் ஏற்கனவே இதற்காக ஆங்கில மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முகாம்கள் போலீஸ் … Read more