“சரக்கரை நோய் புண்” விரைவில் ஆற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!
“சரக்கரை நோய் புண்” விரைவில் ஆற இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் ஏற்பட கூடிய நோயாக சர்க்கரை பாதிப்பு இருக்கிறது.இந்த நோய் இருப்பவர்கள் உடலில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஒரு வேளை காயம் ஏற்பட்டால் அவை சரியாக வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு உண்டாகும் புண்களில் குழிப்புண் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்து விடும்.எனவே சர்க்கரை நோயாளிகள் உடலில் உள்ள புண்களை … Read more