ரேஷனில் கொண்டுவரப்பட்ட சூப்பர் அப்டேட்!! இனி மக்களை ஏமாற்றவே முடியாது!!

Super update brought in ration!! People can't be fooled anymore!!

ரேஷனில் கொண்டுவரப்பட்ட சூப்பர் அப்டேட்!! இனி மக்களை ஏமாற்றவே முடியாது!! தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு தினமும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அதன்படி தான் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் திட்டம் ஆகும். ரேஷனில் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், முதலிய பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ரேஷன் அரிசிகளை கடத்தும் குற்றம் அதிகரித்து வருகிறது. அரசி கடத்திய குற்றங்கள் சில நாட்களுக்கு முன்பு … Read more

செந்தில் பாலாஜியை  தொடர்ந்து கூண்டோடு சிறையா!  அடுத்தடுத்து  மாட்டும் ஆதரவாளர்கள்  2- வது நாளாக அதிரடி காட்டிய வருமான வரித்துறை!! 

Senthil Balaji continues to be imprisoned in a cage! Income tax department showed action for the 2nd day by the supporters of Matta in succession!!

செந்தில் பாலாஜியை  தொடர்ந்து கூண்டோடு சிறையா!  அடுத்தடுத்து  மாட்டும் ஆதரவாளர்கள்  2- வது நாளாக அதிரடி காட்டிய வருமான வரித்துறை!!  இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் தீவிர சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததா? என்பது பிறகு தெரியவரும். சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக வந்த புகாரின் பேரில் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை பிரிவு அவரை கைது செய்தது. இதன் காரணமாக … Read more

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு திடீர் ரத்து! மாணவர்களே இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

University semester exam suddenly canceled! The date for this will be announced later!

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு திடீர் ரத்து! மாணவர்களே இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்! சென்னை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு தற்போது நடை பெறுகின்றனர். இந்நிலையில் இளங்கலை மாணவர்களுக்கான மூன்றாவது செமஸ்டர் தமிழ் தேர்வானது இன்று காலை நடைபெற இருந்தது.இந்நிலையில் மாணவர்கள் தேர்விற்கு தயாராகி … Read more

இங்கு குளித்தால் தான் அழுக்கு போகுதாம்?.. கல்லூரியை குளியல் அறையாக மாற்றிய தொழிலாளர்கள்!..

இங்கு குளித்தால் தான் அழுக்கு போகுதாம்?.. கல்லூரியை குளியல் அறையாக மாற்றிய தொழிலாளர்கள்!..     தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ஐஐஐடி பாசார் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரி வளாகத்தில் சுமார் மூன்று மெஸ் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த மெஸ்ஸிலுள்ள சமையலறை ஒன்றில் தொழிலாளர்கள் சிலர் அங்கு சோப்பு போட்டு டான்ஸ் ஆடி கொண்டும் குளித்து வந்துள்ளனர். இதனைப் பார்த்த அங்கிருந்த மாணவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து … Read more

குழப்பத்தில் உள்ள பாஜக

சிவசேனாவுடன் கூட்டணி சேர எந்த திட்டமும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.  பா.ஜ.க. தலைவர்களின் இந்த முரண்பட்ட கருத்துகள் குறித்து சிவசேனா விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் உங்கள் அரசியல் விளையாட்டை மகாராஷ்டிராவில் விளையாட முடியாது. எனவே மாநிலத்தில் உங்களது ஆட்சியை பற்றி ஆசைப்படவும் முடியாது. ஜே.பி.நட்டா மாநில பா.ஜ.க. சொந்த பலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மாநில நன்மைக்காக சிவசேனாவுடன் கைகோர்க்க பா.ஜ.க. தயாராக உள்ளது … Read more