உள்ளே வரக்கூடாது வெளியே போங்க.. அமைச்சரை விரட்டிவிட்ட பொதுமக்கள்!! அடிசறுக்கும் திமுக!!                      

DMK is falling!!

உள்ளே வரக்கூடாது வெளியே போங்க.. அமைச்சரை விரட்டிவிட்ட பொதுமக்கள்!! அடிசறுக்கும் திமுக!! இம்முறை நாடாளுமன்ற தேர்தலானது பாஜக அதிமுக பாமக என்று தனித்து நின்றாலும் சில தொகுதிகளில் நேருக்கு நேரான மோதல் சற்று சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.அந்த வகையில் வேலூர் தொகுதியில் கடந்த முறையை போலவே இம்முறையும் திமுக சார்பாக கதிர் ஆனந்த போட்டியிட உள்ளார். இவருக்கு எதிராக பாஜக கூட்டணியில் ஏசி சண்முகம் நிற்க உள்ளார்.இவர்களின் போட்டி தான் வேலூர் தைகுதியையே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.இம்முறை கதிர் … Read more

வேலூருக்கு வந்தார்! மணியம்மையை பார்த்தார்! கூட்டிகிட்டு போய்ட்டார் – பெரியாரை கலாய்த்த துரைமுருகன்!!

வேலூருக்கு வந்தார்! மணியம்மையை பார்த்தார்! கூட்டிகிட்டு போய்ட்டார் – பெரியாரை கலாய்த்த துரைமுருகன்!! தமிழகத்தின் வட மாவட்டமான வேலூரில் கடந்த ஞாயிற்று கிழமை திமுகவின் முப்பெரு விழா நடைபெற்றது.இதில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன் பெரியார் மற்றும் மணியம்மை திருமணம் குறித்து கலாய்த்து பேசினார்.மணியம்மை மட்டும் பெரியாருடன் செல்லவில்லை என்றால் “திமுக” உருவாகி இருக்காது … Read more

கேப்டன் மில்லர் படக்குழு மீது நடவடிக்கை! அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!!

கேப்டன் மில்லர் படக்குழு மீது நடவடிக்கை! அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு. தற்போது நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படக்குழு மீது விதிகளை மீறி இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரை முருகன் அறிவித்துள்ளார். நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் மற்றும் பலர் நடிக்கின்றனர். கேப்டன் மில்லர் … Read more

வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த திமுக அமைச்சர்கள் 

வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த திமுக அமைச்சர்கள் வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகளை திமுக அமைச்சர் துரைமுருகன் மற்றும் கே.என் நேரு ஆய்வு செய்தனர். தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் காலம் தாழ்த்தப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்களே? – ஆமாம் இன்னும் ஆய்வில் தான் இருக்கிறது என அமைச்சர் துரைமுருகன் பேட்டியில் தெரிவித்துள்ளார். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முதலாவது மண்டலம் காந்தி நகர் 9வது தெருவில் அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாதாள … Read more

முகஸ்துதி பாடுவதை நிறுத்துங்கள்!! அமைச்சரிடம் எம்எல்ஏக்கள் வேண்டுகோள்!!

சட்டப்பேரவையில் முகஸ்துதி பாடுவதை நிறுத்துங்கள் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் துரைமுருகனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கியபோது பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்த மன்றம் ஒரு உயர்வானது . நாமெல்லாம் இந்த இடத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறோம். நம்ம தொகுதியில் உள்ள 2.5 லட்சம் பேரில் நமக்கு தான் அந்த பாக்கியம் கிடைத்தது. இந்த மன்றத்தில் நாம் இருந்தோம் என்பதே நம்முடைய வருங்கால சந்ததியருக்கு ஒரு பெருமை. இந்த மன்றத்தில் நீண்ட காலம் பெரிய பெரிய … Read more

அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து!

அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து!! சிறையில் உள்ள அதிமுக ஐடி விங் நிர்வாகிக்கு ஜாமீன் வழங்கி காட்பாடி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த மார்ச் 29 ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது, ‘‘நான் நீண்ட நெடுங்காலம் தி.மு.க-வில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என ஒருவரி எழுதினால் போதும்’’ என்று … Read more

எம்ஜி ஆரை உருவாக்கியதே எங்கள் தலைவர் பேனா தான் – திமுக துரைமுருகன்!!

It was the pen of our leader who made MG R - DMK Duraimurugan!!

எம்ஜி ஆரை உருவாக்கியதே எங்கள் தலைவர் பேனா தான் – திமுக துரைமுருகன்!! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆனது இம்மாதம் நடைபெற போவதையொட்டி அதிமுக திமுக என அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக அமைச்சர்கள் சரமாரியாக தங்களது பேச்சுக்கள் மூலம் வெற்றி வாகையை சூடி விடலாம் என எண்ணி சரமாரியாக பேசி வருகின்றனர். அந்த வகையில் திமுக அமைச்சர்கள் இருவரை தவிர்த்து மீதமுள்ள அனைவரும் தற்பொழுது ஈரோட்டில் தான் குடியிருப்பதாக தகவல்கள் … Read more

டாக்டர் கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்.. மருத்துவமனைக்கு விரையும் முதல்வர்! தீவீர சிகிச்சையில் திமுக அமைச்சர்!

The secret report given by the doctor.. The Chief Minister rushes to the hospital! DMK minister in intensive care!

டாக்டர் கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்.. மருத்துவமனைக்கு விரையும் முதல்வர்! தீவீர சிகிச்சையில் திமுக அமைச்சர்! திமுகவின் மூத்த நிர்வாகி மற்றும் அமைச்சருமான துரைமுருகனுக்கும் சில நாட்களாக உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அடுத்து  திடீரென்று உடல்நலக் குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அச்சமயத்தில் அவரை அப்போலா மருத்துவமனையில்அனுமதித்தனர்.அவருக்கு  சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட அமைச்சர் துரைமுருகனுக்கு … Read more

திமுக முக்கிய புள்ளி திடீர் மருத்துவமனையில் அனுமதி! கலக்கத்தில் கட்சி தலைமை!

DMK main point sudden hospital admission! Party leadership in turmoil!

திமுக முக்கிய புள்ளி திடீர் மருத்துவமனையில் அனுமதி! கலக்கத்தில் கட்சி தலைமை! திமுகவின் மூத்த நிர்வாகி மற்றும் அமைச்சரான துரைமுருகனுக்கும் சில நாட்களாக உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அடுத்து நேற்று திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது உடன் இருந்தவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேற்கொண்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறியுள்ளனர். இருதய அறுவை சிகிச்சை … Read more