மாணவனை அடித்து விடுவேன் என கூறிய எம்.எல்.ஏ! மாநிலம் முழுக்க வெடித்த போராட்டம்!

The MLA who said he would beat the student! Statewide eruption struggle!

மாணவனை அடித்து விடுவேன் என கூறிய எம்.எல்.ஏ! மாநிலம் முழுக்க வெடித்த போராட்டம்! பொதுவாக எம்எல்ஏ என்றாலே கொஞ்சம் திமிருடனும், தெனாவெட்டுடனும் தான் இருப்பார்கள். அது அவர்களுக்கு இயல்பாகவே அந்த பதவிக்கு வந்தால் வந்து விடுகிறது. ஆனால் சில நல்லவர்கள் மக்களின் குறையை தீர்த்துவைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் அந்த பதவியின் மூலம் அவர்களுக்கு ஆதாயம் தேடுபவர்கள் தான் அதிகம். கேரள மாநிலத்தில், சட்டசபை தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவாக பிரபல நடிகர் முகேஷ் உள்ளார். … Read more

தலையில் சாக்கடையை வாரி கொட்டிய MLA. என்னதான் காரணமாக இருந்தாலும் இப்படியா?

மகாராஷ்டிராவில் சாக்கடை சரி செய்யும் பணியை ஒப்பந்தகாரர் செய்யாததால் ஒப்பந்தகாரர் தலையிலேயே சாக்கடையை வாரிக் கொட்டிய எம்எல்ஏவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மகாராஷ்டிராவின் அண்மையில் அங்கு பெய்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் , சில சாலைகளில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மழைநீர் சாலைகளில் தேங்கி மக்களுக்கு இடையூறாக இருந்தது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.   இந்நிலையில் மும்பையில் உள்ள சண்டிவல்லி என்ற பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு … Read more

கொரோனா நிவாரணம்! தஞ்சையில் மக்கள் அவதி!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியடைந்தது. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற முதல் தினத்திலேயே நோய் தொற்று நிவாரண நிதியாக ஒவ்வொரு அரிசி அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இந்த நிலையில், இதன் முதல் தவணையாக 2000 ரூபாய் கொடுப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.. அதன்படி முதல் தவணை பணம் வினியோகம் செய்ய தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வாங்குவதற்காக நான்கு … Read more

கதறி அழுத அதிமுக எம்.எல்.ஏ… கண்ணீர் விட்டு குமுறிய ஆதரவாளர்கள்… ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு…!

Thoppu Venkatachalam

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதில் இருந்தே அக்கட்சியில் விதவிதமான பிரச்சனைகள் அரங்கேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக மூத்த அமைச்சர்கள் 3 பேர், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 41 பேருக்கு சீட் மறுக்கப்பட்டது அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. அமமுகவிற்கு தாவிய எம்.எல்.ஏ. ராஜவர்மன், அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் என பலரும் திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தனக்கு சீட் வழங்கப்படாதது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக … Read more

குஷ்புவை தொடர்ந்து காங்கிரஸை விட்டு வெளியேறப்போவது இவரா?… அதிருப்தியின் உச்சத்தில் பெண் எம்.எல்.ஏ…!

ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே குறைவான தொகுதிகளை பெற காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டது. அதன் பின்னர் காங்கிரஸுக்கான தொகுதிகளை ஒதுக்குவதிலும் திமுகவுடன் இழுபறி நிலவியது. ஆனால் தொகுதியை தான் குறைவாக பெற்றுக்கொண்டோம்… கேட்ட தொகுதிகளையாவது கொடுங்கள்… என ஸ்ட்ரிட்டாக பேசி நினைத்ததை சாதித்தது காங்கிரஸ்.   தொகுதிகள் எவை என தெரியவந்ததில் இருந்தே காங்கிரஸ் … Read more

பாஜகவை சேர்ந்த பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்

கொரோனா தொற்றுநோய் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சாதாரண பொதுமக்கள் முதல் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் வரை, என்று பல தரப்பை சேர்ந்த மனிதர்கள் உயிரிழந்து வருகிறார்கள். அனைத்து நாடுகளிலும் அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், முழுமையாக இந்த கொரோனா தொற்றை அழிப்பதற்கு இன்னும் மருந்து எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த … Read more

மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா!

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் இந்த கொரோனா தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், … Read more

திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு!

வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ரங்கநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ரங்கநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ. ரங்கநாதனுக்கு கடந்த சில நாட்களாக இருமல் இருந்து வந்தது. இதையடுத்து, அவர் கொரோனா … Read more

முசிறி தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி!

முசிறி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் முன் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா … Read more

அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா பாதிப்பு!

பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனையில் … Read more