பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் இன்று கட்டாயமாக கனமழை!!
பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் இன்று கட்டாயமாக கனமழை!! இன்று சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் வட மாநிலங்களான கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்த பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே ஓரளவு மழை பெய்யும். ஆனால் மற்ற பகுதிகளில் காற்றின் திசைவேக மாறுபாடு, வெப்ப சலனம் ஆகியவற்றின் காரணமாக ஓரளவு … Read more