அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பிய அதிர்ச்சி! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மகன்!
அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பிய அதிர்ச்சி! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மகன்! செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சந்திரா. இவருடைய மகன் வடிவேலு.சந்திரா அவருடைய மகனுடம் வசித்து வந்துள்ளார்.இவர் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.இந்நிலையில் தாம்பரம் ,செங்கல்பட்டு இடையில் செல்லும் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தவர்கள் அந்த சடலத்தில் சந்திராவின் அங்க அடையாளங்கள் உள்ளது என கூறியுள்ளனர்.அதனால் சந்திரா … Read more