மோடிக்கும் சுனிதா வில்லியம்ஸுக்கும் இப்படி ஒரு பகையா..? உறவினர் கொலையில் தொடர்பு..? நேரில் சந்திக்க கூட மாட்டாராம்..!!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. கடந்தாண்டு ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. இதையடுத்து, 286 நாட்களுக்கு பிறகு ஒருவழியாக டிராகன் விண்கலம் மூலம் இன்று அதிகாலை 3.27 மணியளவில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் … Read more