உங்கள் மூக்கின் மீது கரும்புள்ளிகள் உள்ளதா? அப்போ இதை பயன்படுத்தி சரி செய்யுங்கள்!!
உங்கள் மூக்கின் மீது கரும்புள்ளிகள் உள்ளதா? அப்போ இதை பயன்படுத்தி சரி செய்யுங்கள்!! உங்களில் பெரும்பாலானோருக்கு மூக்கின் மேல் சொரசொரப்பாக கரும்புள்ளிகள் இருக்கும்.இவை பார்க்க சிறிதாக இருந்தாலும் முக அழகை விரைவில் கெடுத்து விடும்.எனவே மூக்கின் மீதுள்ள கருமை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தீர்வு 01:- 1)தக்காளி 2)மஞ்சள் தூள் ஒரு துண்டு தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இதில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து மூக்கின் … Read more