குளிப்பதற்கு முன் தலைக்கு இதை தடவினால் முடி காடு போல அடர்த்தியாக வளரும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!
குளிப்பதற்கு முன் தலைக்கு இதை தடவினால் முடி காடு போல அடர்த்தியாக வளரும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! முடி உதிர்வு பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழியை பின்பற்றி வந்தால் உரிய தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)சின்ன வெங்காய தோல் 3)கறிவேப்பிலை 4)கற்றாழை ஜெல் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/4 கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 கைப்பிடி அளவு சின்ன வெங்காய தோல்,2 … Read more