உங்களுக்கு 90 வயது ஆனாலும் மூட்டு வலி கிட்ட கூட அண்டாது இதை பயன்படுத்தினால்!!

0
81
#image_title

உங்களுக்கு 90 வயது ஆனாலும் மூட்டு வலி கிட்ட கூட அண்டாது இதை பயன்படுத்தினால்!!

முதுமை காலத்தில் சந்திக்க கூடிய மூட்டு வலி தற்பொழுது இளம் வயதிலேயே ஏற்படத் தொடங்கி விட்டது.எலும்பு வலிமை இழத்தல்,மோசமான உணவுமுறை பழக்கம் ஆகிய காரணங்களால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்து கொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்:-

1)சோம்பு
2)இஞ்சி
3)பால்
4)தேன் அல்லது கற்கண்டு

செய்முறை:-

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் நாட்டு மாட்டு பால் ஊற்றவும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சோம்பு(பெருஞ்சீரகம்) மற்றும் நறுக்கிய இஞ்சி துண்டுகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.

சிறிது நேரம் கொதித்ததும் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் அல்லது வெள்ளை கற்கண்டு சேர்த்து குடிக்கவும்.

சோம்பு:

இதில் கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம்,வைட்டமின் ஏ அதிகளவு இருக்கிறது.சோம்பு உடல் எடையை குறைப்பதோடு,மலச்சிக்கல்,பைல்ஸ்,தூக்கமின்மை ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.

இஞ்சி:

இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படியாமல் இருக்க உதவுகிறது.வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,வறட்டு இருமல் ஆகியவற்றை சரி’செய்ய உதவுகிறது.

பால்:

இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளுக்கு வலிமை தருகிறது.

தேன்:

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.