ஒரே ஒரு கசாயம் தான்!! அனைத்து விதமான வலிகளில் இருந்தும் உடனடி விடுதலை!!
ஒரே ஒரு கசாயம் தான்!! அனைத்து விதமான வலிகளில் இருந்தும் உடனடி விடுதலை!! ஒவ்வொரு நாளும் மாத்திரைகளின் எண்ணிக்கையும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறது. நாம் உட்காரும்போதும் எழுந்திருக்கும் போதும் உடம்பில் வலி ஏற்படுவது, சிறிய வயதிலும் மூட்டு வலி முழங்கால் வலி மூட்டு ஜவ்வு தேய்ந்து விடுதல், என்று பல வலிகளால் தினந்தோறும் ஏராளமானோர் சிரமப்படுகின்றனர். இது போன்ற பிரச்சனைகள் பெரும்பாலும் வயதாவதால் ஏற்படும். எனவே ஜங்க் ஃபுட் உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். … Read more