மலைக்க வைக்கும் வேப்பம் பூவின் மருத்துவ பயன்கள்!
மலைக்க வைக்கும் வேப்பம் பூவின் மருத்துவ பயன்கள்! வேப்ப மரத்தில் உள்ள அனைத்து பொருட்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை ஆகும். உடலில் தலை முதல் பாதம் வரை அனைத்தை வித நோய் பாதிப்புகளை குணமாக்கும் தன்மை வேப்பமரத்தில் உள்ள இலை, பூ, விதை, பட்டை உள்ளிட்டவைகளுக்கு உண்டு. இதில் வேப்பம்பூவில் அடங்கி இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்த தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. வேப்பம்பூவை உலர்த்தி பொடியாக்கி காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறு நீங்கும். … Read more