அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்த நியுசிலாந்து… அயர்லாந்தை வீழ்த்தி முன்னேற்றம்!
அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்த நியுசிலாந்து… அயர்லாந்தை வீழ்த்தி முன்னேற்றம்! உலகக்கோப்பை சூப்பர் 12 லீக் தொடரில் இன்று நியுசிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் நியுசிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பின் ஆலன் மற்றும் டெவ்ன் கான்வாய் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு அவர் 52 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அதன் பின்னர் களமிறங்கிய … Read more