பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக ஊழல் செய்வது கொலை செய்ததற்கு சமம் என உலக சுகாதார அமைப்பு- தலைவர்
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியது:- சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக ஊழல் செய்வது கொலை செய்வதற்கு சமம் சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான ஊழல் குறித்து பேசிய டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், எந்த வகையான ஊழலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, இருப்பினும், பிபிஇ தொடர்பான ஊழல் உண்மையில் கொலைதான். சுகாதார ஊழியர்கள் இந்த உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்தால், நாம் அவர்களின் உயிரைப் பணயம் வைக்கிறோம். அதுவும் அவர்கள் சேவை … Read more