கனமழை: அடுத்த 5 மணி நேரத்தில் இந்த 22 மாவட்டங்கள் தான் டார்கெட்…!!

கனமழை: அடுத்த 5 மணி நேரத்தில் இந்த 22 மாவட்டங்கள் தான் டார்கெட்…!! தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டி இருக்கும் மாலத்தீவு பகுதிகளில் தற்பொழுது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியை தொடர்ந்து புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் … Read more

மஞ்சள் அலர்ட்.. அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மஞ்சள் அலர்ட்.. அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!! கடந்த சில தினங்களுக்கு முன் மிக்ஜாம் புயலால் வட தமிழக மாவட்டங்கள் ஒரு ஆட்டம் கண்டது. அதன் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது தென்கிழக்கு அரபிக்கடல் அருகே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, … Read more

மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை வெளுத்த வாங்க காத்திருக்கும் மழை!!

மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை வெளுத்த வாங்க காத்திருக்கும் மழை!! ஒவ்வொரு வருடத்தின் அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொழிவது இயல்பான ஒன்று. அந்த வகையில் கடந்த சில தினங்களாக தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவையில் தொடர்ந்து இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது … Read more

சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை! தமிழகத்தில் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை! தமிழகத்தில் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!! தமிழகத்தில் நாளை(நவம்பர்4) மிக மிக கனமழை பெய்யவுள்ளதாகவும் ஆரஞ்ச் அலர்ட் விடப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. அதே போல தெற்கு வங்கக்கடலில் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(நவம்பர்3) … Read more

மக்களுக்கு குட் நியூஸ்! தமிழகத்தை அடுத்த 6 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!!

மக்களுக்கு குட் நியூஸ்! தமிழகத்தை அடுத்த 6 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!! மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி,காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோவை,திண்டுக்கல்,தேனி,நீலகிரி,கள்ளக்குறிச்சி,திருச்சி,தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை தமிழ்நாடு மற்றும் … Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!! தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தை பொறுத்த வரை பகலில் வெயில் வாட்டி எடுத்து வருகின்றது. இருந்தாலும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவது தொடர்ந்து வருவதால் சென்னை மாவட்டத்தில் இரவு நேரங்களில் குளிர்ச்சி நிலவி … Read more

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் இன்று கட்டாயமாக கனமழை!! 

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் இன்று கட்டாயமாக கனமழை!!  இன்று சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் வட மாநிலங்களான கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்த பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே ஓரளவு மழை பெய்யும். ஆனால் மற்ற பகுதிகளில் காற்றின் திசைவேக மாறுபாடு, வெப்ப சலனம் ஆகியவற்றின் காரணமாக ஓரளவு … Read more

தமிழ்நாட்டில் இன்னும் 7 நாட்களுக்கு மழை!! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!! 

7 more days of rain in Tamil Nadu!! Information released by Chennai Meteorological Department!!

தமிழ்நாட்டில் இன்னும் 7 நாட்களுக்கு மழை!! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!!  தமிழ்நாட்டில் இன்று முதல் இன்னும் ஏழு நாட்களுக்கு மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் … Read more

வடமேற்கு வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியின் எதிரொலியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

Chance of rain in Tamil Nadu due to echo of low pressure area in North West Bay of Bengal!! Warning to fishermen!!

வடமேற்கு வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியின் எதிரொலியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஏற்கனவே தமிழகத்தில் ஜூலை 25ஆம் தேதி  வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது வடமேற்கு வங்ககடல் மற்றும் ஒரிசா கடலோரப்பகுதியை ஒட்டி ஏற்பட்ட காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. அதனையடுத்து கோவை நீலகிரி மாவட்டங்களில் கனமழை … Read more

இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம்!! 

Heavy rain warning for two districts!! Chennai Meteorological Center!!

இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம்!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஏற்கனவே தமிழகத்தில் ஜூலை 23 ஆம் தேதி  வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்திருந்தார். அதனையடுத்து கோவை நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி  … Read more