Kerala Style Recipe: “பொரிச்ச மீன்” – இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!!

Kerala Style Recipe: “பொரிச்ச மீன்” – இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!! நம்மில் பலருக்கு மீன் என்றால் அலாதி பிரியம். இந்த மீனில் ப்ரை, குழம்பு, வறுவல், பிரியாணி, சுக்கா உள்ளிட்ட பல ரெசிபிக்கள் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இதில் மீன் ப்ரை அதிக மணம் மற்றும் ருசியுடன் இருப்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்டு வருகின்றனர். இந்த மீன் ப்ரை செய்ய கடையில் விற்கும் மசாலாவை வாங்கி பயன்படுத்தாமல் … Read more

கேரளா ஸ்டைல் மட்டன் கிரேவி – சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் மட்டன் கிரேவி – சுவையாக செய்வது எப்படி? Kerala Style Mutton Gravy :நம் அனைவருக்கும் பிடித்த இறைச்சிகளில் ஒன்று மட்டன். இதில் வறுவல், குழம்பு, தொக்கு என பல வகையாக செய்து உண்பது வழக்கம். அந்த வகையில் மட்டன் எடுத்தால் ஒரு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி செய்து பாருங்கள். இது கேரள மக்களின் பிரியமான அசைவ உணவாகும். மட்டன் கிரேவி இப்படி செய்தால் மிகவும் சுவையாகவும் ஊரையே கூட்டும் மணத்துடனும் … Read more

கேரளா ஸ்டைல் “மட்டன் கீ ரைஸ்” – சுவையாக செய்வது எப்படி?

How to Make Kerala Special Mutton Ghee Rice Recipe

கேரளா ஸ்டைல் “மட்டன் கீ ரைஸ்” – சுவையாக செய்வது எப்படி? Kerala Special Mutton Ghee Rice: அனைவருக்கும் பிடித்த இறைச்சியான மட்டனில் நெய் சோறு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இந்த நெய் சோறுக்கு நெய் அடுத்து சுவையை கூட்ட தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணெயில் கேரளா மக்கள் தான் உணவு சமைக்க அதிகம் பயன்படுத்துவார்கள். அவர்கள் செய்யும் மட்டன் நெய் சோறு அதிக மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *மட்டன் … Read more

திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி ருசியாக செய்வது எப்படி?

திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி ருசியாக செய்வது எப்படி? நம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று பிரியாணி.உணவகங்களில் பல்வேறு வகையான பிரியாணி செய்யப்படுகிறது.பிரியாணி என்றால் ஆம்பூருக்கு அடுத்து இருப்பது திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி தான்.இந்த பிரியாணியை ஹோட்டல் சுவையில் வீட்டு முறையில் செய்வது மிகவும் சுலபம் தான்.இதன் சுவை நாக்கில் எச்சில் ஊறவைக்கும். தேவையான அளவு:- *கோழிக்கறி – 1/2 கிலோ *சீரக சம்பா அரிசி – 2 கப் *கொத்தமல்லி விதை – 2 தேக்கரண்டி … Read more

ஆட்டு நுரையீரல் கிரேவி இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!! 100% கேரண்டி!!

ஆட்டு நுரையீரல் கிரேவி இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!! 100% கேரண்டி!! ஆட்டுக் கறியை விட அதன் உள் உறுப்புகளில் தான் அதிக புரதம் மற்றும் சத்துக்கள் இருக்கிறது.ஆட்டு இறைச்சியை விட விலை மிகவும் குறைவான அதே சமயம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்று நுரையீரல்.நம்மில் பலர் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம்.அவர்கள் இந்த ஆட்டு நுரையீரலை உணவாக எடுத்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *ஆட்டு நுரையீரல் *பெரிய வெங்காயம் … Read more

சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம்!!

சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம் நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்குத் தமிழக சுகாதாரத்துறையின் தோல்வியே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றம்சாட்டி உள்ளார். நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சவர்மா வாங்கி சாப்பிட்ட ஒன்பது வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவைச் சேர்ந்தவர் … Read more