காலையில் வெறும் வயிற்றில் இவற்றை உண்பதனால் உடலில் ஏற்படும் மாயாஜாலம்!!

காலையில் வெறும் வயிற்றில் இவற்றை உண்பதனால் உடலில் ஏற்படும் மாயாஜாலம்!! காலை எழுந்தவுடன் தேநீர்,காபி போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து விட்டு நட்ஸ்,முளைகட்டிய பயறு,பழச்சாறு போன்றவற்றை எடுத்து வந்தோம் என்றால் உடல் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.இவ்வாறு காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டிய 5 உணவு பொருட்கள் பற்றிய விவரம் இதோ. 1.தேன் கலந்த வெது வெதுப்பான நீர்: காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீருடன் 1 தேக்கரண்டி சுத்தமான தேன் கலந்து பருகுவது சளி மற்றும் … Read more

தினமும் பழைய சோறு குடிப்பவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான ஒரு குட் நியூஸ்!

தினமும் பழைய சோறு குடிப்பவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான ஒரு குட் நியூஸ்! பழைய சோறு என்றால் முகம் சுளிக்கும் நபர்களே அதன் மகத்துவம் தெரிந்தால் இனி அதை தவிர்க்காமல் எடுத்து கொள்வீர்கள்.காரணம் இதில் உள்ள சத்துக்கள் உடலின் அனைத்து பாதிப்புகளையும் குணமாக்கும் தன்மை கொண்டது.முந்தின நாள் மீதமான சத்தத்தை தண்ணீரில் ஊறவைத்து அடுத்த நாள் அவை நொதித்து வந்த பின்னர் நீர் ஆகாரமாக பருகும் பழக்கம் நம் முன்னோர்களிடையே காணப்பட்டது.ஆனால் காலப்போக்கில் இந்த பழக்கம் … Read more

தினமும் காலையில் இதனை  சாப்பிட்டு வந்தால் போதும்!!  ஆய்சுக்கும் எந்த நோய்களும் உங்களை எட்டிப் பார்க்காது!! 

தினமும் காலையில் இதனை  சாப்பிட்டு வந்தால் போதும்!!  ஆய்சுக்கும் எந்த நோய்களும் உங்களை எட்டிப் பார்க்காது!! நாம் அனைவரும் காலையில் எழுந்து வேக வேகமாக புறப்பட்டு பள்ளிக்கு ஆபீஸுக்கு சென்று விடுகிறோம். இதனால் நமக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதில்லை. காலை நேர உணவு நாம் ஆரோக்கியமாக எடுத்துக் கொண்டால் அன்றைய நாள் முழுக்க ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் இருக்க முடியும். ஆனால் இந்த காலகட்டத்தில் காலை உணவை நாம் தவிர்த்து வருகிறோம். பொதுவாக காலை உணவு மதிய உணவு … Read more

உடல் எடை அதிகரிக்க!! தினமும் பச்சை பயிர் சாப்பிடுங்கள்!!

உடல் எடை அதிகரிக்க!! தினமும் பச்சை பயிர் சாப்பிடுங்கள்!! ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்.எடை அதிகரிப்பது அல்லது உங்கள் உடலில் தசை அடர்த்தியை அதிகரிப்பது ஒன்றும் உடல் எடையை குறைப்பது போல எளிதான காரியம் அல்ல. இருப்பினும், உங்கள் தினசரி உணவில் சில உணவுப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம், ஆரோக்கியமான முறையில் திறம்பட உங்கள் எடையை அதிகரிக்கலாம். இன்றைய கொரோனா நெருக்கடி காலத்தில் வீட்டிலேயே பணிபுரிபவர்கள் உடலுக்கு எந்த ஒரு … Read more

பழைய சோற்றில் இத்தனை நன்மைகளா? இது தெரிந்தால் நீங்கள் வீண் செய்ய மாட்டீர்கள்!

பழைய சோற்றில் இத்தனை நன்மைகளா? இது தெரிந்தால் நீங்கள் வீண் செய்ய மாட்டீர்கள்! நமது முன்னோர்கள் சத்து மிகுந்த களி, கேழ்வரகு போன்றவற்றை உண்டு தான் பல வருடம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இக்கால கட்டத்தில் அதெல்லாம் இடம் தெரியாமல் போய்விட்டது. ஆனால் அதன் அருமை தற்போது தான் சிறிதளவு தென்பட்டு ஆங்காங்கே மக்கள் அதனை பின்பற்றி வருகின்றனர். நம் அன்றாடம் வீட்டில் செய்யும் சாதம் மீதியானால் கீழே கொட்டுவதை தான் வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் அதில் … Read more